இணையத்தில் முதல் முதலாக !

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிரபலங்களின் முதல் டிவிட்டர் செய்தியை அறிய விருப்பமா? இது தான் இவர்களின் முதல் டிவிட்டர் செய்தி ! என்பது போன்ற விதவிதமான தலைப்புகளில் முதல் டிவீட் தொடர்பான கட்டுரைகளும் பதிவுகளும் அமர்களப்பட்டன. இங்கே இந்தியாவில் , பாலிவுட் பிரபலங்களின் முதல் ட்வீட், இந்திய சி.இ.ஓக்களின் முதல் டிவீட் போன்ற பதிவுகள் வெளியாகின.  இந்த பரபரப்புக்கு எல்லாம் காரணம் […]

கடந்த சில வாரங்களாக இணையத்தில் எங்கு திரும்பினாலும் , முதல் டிவீட் பற்றிய பதிவுகள் தான் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. பிர...

Read More »

இணைய தாத்தா பீட்டர் ஆக்லே !

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப் சேனலில் உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருப்பீர்கள். ஆம், இணைய தாத்தா பீட்டர் ஆக்லே,86, இந்த உலகில் இருந்து விடைபெற்றிருக்கிறார். இணைய முன்னோடிகளில் ஒருவர் மறைந்துவிட்டார். யூடியூப் நட்சத்திரம் ஒன்று விடைபெற்று விட்டது. உங்களில் சிலர் பீட்டர் ஆக்லேவை அறிந்திருக்கலாம். பலர் , யார் இந்த இணையதாத்தா என்று கேட்கலாம். இங்கிலாந்தின் ஓய்வு பெற்ற முதியவரான பீட்டர் ஆக்லே இளைஞர்களின் […]

நீங்கள் பீட்டர் ஆக்லேயின் இணைய பேரன்களில் ஒருவர் என்றால் இந்நேரம், அவருக்காக கண்ணீர் சிந்தியிருப்பீர்கள். அவரது யூடியூப்...

Read More »

இவர் இன்ஸ்டாகிராம் பாட்டி

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத்தோடு நீங்கள் நினைத்தால் மாற்றிக்கொள்ளுங்கள். புற்றுநோயின் பாதிப்பை மீறி நாட்கள் உற்சாகமானதாகவும் இருக்கும். தினமும் புதிய நண்பர்களை பெற்றுத்தருவதாகவும் இருக்கும். சந்தேகம் இருந்தால் அமெரிக்க பாட்டி கிராண்ட்மாபெட்டியை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்ந்து பாருங்கள். அவரது உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும். அவரது 4 லட்சத்துக்கும் அதிமான இணைய நண்பர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். இன்ஸ்டாகிராம் புகைப்பட பகிர்வு சேவை. ட்விட்டர் குறும்பதிவுகளுக்கான […]

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வயதான பெண்மணியின் இறுதி நாட்கள் எப்படி இருக்கும். கண்ணீரும் கவலையுமாக இருக்கும் என்று வருத்தத...

Read More »

அமெரிக்காவின் ஹாஷ்டேக் அரசியல்

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்வதேச விவகாரங்களில் எல்லாம் சம்மன் இல்லாமல் மூக்கை நுழைந்து பஞ்சாயத்து செய்யும் உலகின் பெரியண்ணன் அமெரிக்கா , உக்ரைனின் கிரேமியா விவகாரத்தில் ஒரு ஹாஷ்டேகுடன் தனது பொறுப்பை கைகழுவ பார்த்திருப்பது தான்! ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் சேர்வதா அல்லது ஒரு காலத்து வல்லரசு ரஷ்யாவின் பக்கம் சாய்வதா எனும் பிரச்சனையில் உக்ரைன் பற்றி எரிந்து கொண்டிருப்பது உங்களுக்கு […]

ஹாஷ்டேக் மட்டும் போதுமா? உக்ரைன் மக்கள் பலரும் ஆவேசமாகவும் ஆற்றாமையுடனும் இப்படி தான் கேட்க நினைக்கின்றனர். காரணம் , சர்...

Read More »

இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் பார்த்து ரசிக்க எளிய வழி!

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது. புகைப்படங்களுக்கான டிவிட்டரான இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மூலம் பேசலாம் ,நட்பு கொள்ளலாம்.  இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் நட்சத்திரங்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டே நட்சத்திரங்களானவர்களும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராம் உறுப்பினர்களை பின் தொடர்பவர்களும் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் புகழ் பெறுபவர்கள் மற்றும் இந்த சேவையில் அதிகம் பார்க்கப்படும் புகைப்படங்கள் பற்றி அவ்வபோது செய்திகள் வெளியாவதுண்டு. ஆனால் இன்ஸ்டாகிராமில் வெளியாகும் […]

இணையத்தில் புகைப்படங்களை பார்த்து ரசிக்க ஒரு காலத்தில் பிலிக்கர் தான் சிறந்த வழி. இப்போது இன்ஸ்டாகிராம் வந்திருக்கிறது....

Read More »