நண்பர்களுக்கு கோப்புகளை எளிதாக அனுப்ப ஒரு இணைய சேவை

இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்ப முடியாமல் திண்டாடும் அனுபவமும் இப்போது ஏற்படுவது இல்லை. டிராப் பாக்ஸ் சேவையில் துவங்கி , கூகுல் டிரைவ், மைக்ரோசாப்டின் ஒன் டிரைவ் ( ஸ்கை டிரைவ்) என பல வழிகள் இருக்கின்றன. இருந்தாலும் கோப்பு பகிர்வில் உதவ புதிய சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இந்த திசையில் சமீபத்திய வரவு, பைல்ஸ் ஆப் பிரெண்ட்ஸ். நண்பர்களுக்கு பெரிய […]

இணையத்தில் கோப்புகளை பகிர்ந்து கொள்ள இமெயிலை மட்டுமே நம்ப வேண்டிய அவசியமும் இப்போது  இல்லை. அளவில் பெரிய கோப்புகளை அனுப்...

Read More »

ஆன்லனிலேயே புகைப்படம் எடுக்க கற்றுக்கொள்ள உதவும் இணைய காமிரா !

இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி. மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் […]

இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது...

Read More »

தாவர ஆராய்ச்சிக்கு நீங்கள் தயாரா?

இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்விக்கு நீங்கள் பளிச் என் பதில் சொல்லிவிடக்கூடும். சரி, மரத்தில் இருந்து இலைகள் ஏன் உதிர்ந்து விழுகின்றன? அப்படி உதிர்வதற்கு முன் அவை ஏன் மஞ்சளாகவும் பழுப்பாகவும் நிறம் மாறுகின்றன? இன்னும் சில இலைகள் ஏன் சிவப்பு நிறத்திற்கு மாறுகின்றன ? இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும் சரி, அல்லது இது போன்ற […]

இலைகள் ஏன் பச்சையாக இருக்கின்றன தெரியுமா? இலைகளில் இருக்கும் குளோரோபில் எனப்படும் பச்சியம் தான் காரணம் என்று இந்த கேள்வி...

Read More »

ஒரு தங்கையின் டிவிட்டர் யுத்தம்.

குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத்லீன் கோமியன்ஸ் என்பவர் 34 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட தனது சகோதரரின் மரணத்திற்கு டிவிட்டர் மூலம் நியாயம் கேட்டு வருகிறார். இறந்து போன தம்பி இப்போது டிவிட்டர் செய்வது போலவே அமைதுள்ள அந்த  குறும்பதிவுகள் 1980 ல் கொல்லப்பட்ட பில் கோமியன்ஸ் மீது பரிவை உண்டாக்குகிறது. யார் இந்த பில் கோமியன்ஸ்? அமெரிக்காவின் ஓஹியோவை சேர்ந்தவர் பில். அவருக்கு 14 […]

குறும்பதிவு சேவையான டிவிட்டரை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த கேத...

Read More »

யூடியூப் வீடியோக்களை எளிமையாக ரசிப்பது எப்படி ?

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கான வழிகள் இருக்கின்றன. ஆனால் யூடியூப்பில் வீடியோக்களை பார்க்கும் போது , ஒரு சிக்கல் உண்டு. விளம்பரங்கள் உட்பட பல விஷய்ங்களை சகித்துகொண்டு தான் வீடியோக்களை பார்த்தாக வேண்டும். அதாவது நம்மூர் தொலைக்காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் போது பத்து நிமிடத்திற்கு ஒரு முறை இருபது நிமிடங்களுக்கு விளம்பரங்களை பார்த்து , படம் பார்க்கும் ஆசையே வெறுத்து போவது போல தான். இவ்வாறு […]

யூடியூப்பில்  வீடியோக்களை பார்த்து ரசிப்பதே எளிமையானது தான். அதற்கு பெரிய நிபுணத்துவம் தேவையில்லை. யூடியூப்பிலேயே அதற்கா...

Read More »