இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாளனாக பத்தாண்டுகளுக்கும் மேலாக இணையம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக எழுதி வருகிறேன்.இந்த அனுபவத்தின் அடிப்படையில் இது வரை எழுதிய பதிவுகளில் மிகச்சிறந்தவற்றை,பயன்பாட்டு நோக்கில் தொகுத்து புத்தகமாக வெளியிட விரும்புகிறேன். இந்த புத்தகம் தொடர்பாக உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பெற விரும்புகிறேன்.இந்த தொகுப்பு உங்களுக்கு பயனுள்ளதாகவும் ,தேவையானதாகவும் இருக்கும் என கருதுகிறீர்களா? இத்தகைய தொகுப்பை எதிர்பார்த்து இருக்கிறீர்களா? இந்த தொகுப்பு எப்படி […]
இணைய உலகிற்கான உங்கள் வலைவாசலாக விளங்கும் இந்த வலைப்பதிவை 5 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.ஒரு பத்திரிகையாளனாக பத்தாண்டுகளுக...
