விக்கிபீடியாவை உருவாக்குது என்றால் என்னத்தெரியுமா? விகாஸ்பீடியா சொல்லும் பாடம்!

அரசு அலுவகங்களுக்கு மட்டும் அல்ல, அரசு இணையதளங்களுக்கு என்றும் சில குணாதிசயங்கள் இருக்கின்றன. பழைய கால வடிவமைப்பு, உடனுக்குடன் புதுப்பிக்கப்படாத தன்மை, பயனாளிகள் எளிதில் அணுக முடியாத வகையிலான தகவல் அமைப்பு என அரசு தளங்களுக்கான அம்சங்களை பட்டியலிடலாம். ’விகாஸ்பீடியா’ தளமும், அரசு இணையதளங்களுக்கான இந்த இலக்கணத்தை பிரதிபலிக்கிறது. விகாஸ்பீடியா தளத்தை எத்தனை பேருக்கு தெரியும் என தெரியவில்லை. இந்திய அரசின் விக்கிபீடியா என இந்த தளத்தை குறிப்பிடலாம். விக்கிபீடியாவுடனான ஒப்பீடு எளிதான அறிமுகத்திற்கு தானே தவிர, […]

அரசு அலுவகங்களுக்கு மட்டும் அல்ல, அரசு இணையதளங்களுக்கு என்றும் சில குணாதிசயங்கள் இருக்கின்றன. பழைய கால வடிவமைப்பு, உடனுக...

Read More »

ஒரு போட்டி விக்கிபீடியாவின் கதை

ஒருவர் விக்கிபீடியாவை அதன் ஆதார கட்டற்ற தன்மைக்காக கொண்டாடலாம். அல்லது அதன் மீது அவநம்பிக்கை கொண்டு குறை கூறலாம், விமர்சிக்கலாம். விக்கிபீடியா மீது அவதூறு கூறுபவர்களையும், கல்லெறிபவர்களையும் விட்டுவிடலாம். விக்கிபீடியாவில் உள்ள குறைகள் அல்லது போதாமைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் கொண்டவர் எனில் விக்கிபீடியாவில் பங்கேற்பதன் மூலமே அதை நிறைவேற்ற முடியும். ஏனெனில் விக்கிபீடியா கூட்டு முயற்சியால் உருவாவது, கூட்டு முயற்சியால் மட்டுமே அதை சரி செய்ய முடியும். விக்கிபீடியாவில் பங்கேற்பது அல்லது விக்கிபீடியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான […]

ஒருவர் விக்கிபீடியாவை அதன் ஆதார கட்டற்ற தன்மைக்காக கொண்டாடலாம். அல்லது அதன் மீது அவநம்பிக்கை கொண்டு குறை கூறலாம், விமர்ச...

Read More »

டெலிட் செய்யப்படும் விக்கி கட்டுரைகளுக்கு இடமளிக்கும் மாற்று விக்கிபீடியா

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக விக்கிபீடியா செயல்பாட்டின் மீது விமர்சனமும், அதிருப்தியும் கொண்டவர்கள் இந்த மாற்று விக்கிபீடியா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். விக்கிபீடியா விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தளம் இல்லை தான். பயனாளிகள் பங்களிப்பால் உருவாவதால் துவக்க காலத்தில் அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகம் எழுப்பினர். தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்போது விக்கிபீடியா மையமாக்கப்பட்ட எந்த ஒரு களஞ்சியத்தாலும் உருவாக்க முடியாத தகவல் களஞ்சியமாக உருவாகியுள்ள சூழலில், […]

விக்கிபீடியாவை அறிந்தவர்கள் அவசியம் டெலிஷன்பீடியா (https://deletionpedia.org/en/Main_Page) தளத்தையும் தெரிந்து கொள்ள வேண...

Read More »

ஸ்டூவர்ட் மேடர் எனும் விக்கி விற்பன்னர் !

ஸ்டூவர்ட் மேடர் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் ஸ்டூவர்ட் மேடர் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்று பொருள் இல்லை. இப்போது தான் தற்செயலாக அவரைப்பற்றி தெரிந்து கொண்ட நிலையில் இந்த அறிமுக முயற்சி. மேம்போக்கான தேடலில் மேடர் பற்றி தெரிந்து கொண்ட அடிப்படையான தகவல்களே வியக்க வைக்கின்றன. அவற்றை பார்க்கும் முன், மேடரை தெரிந்து கொண்ட விதம் பற்றி சில குறிப்புகள். விக்கி என்றால் என்ன? (what is a […]

ஸ்டூவர்ட் மேடர் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி சொல்வதால் ஸ்டூவர்ட் மேடர் பற்றி எனக்கு நன்கு தெரிய...

Read More »

முட்டாள் போன் பற்றி உங்களுக்குத்தெரியுமா?

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன் முதலில் முட்டாள் போன் என்றால் எது என தெரிந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் டம்ப் போன் (Dumbphone ) என சொல்லப்படும் பழைய கால போன் தான் முட்டாள் போன் என இங்கு குறிப்பிடப்படுகிறது. டம்ப் போனை தமிழாக்கம் செய்யும் போது, பேசா போன் என சொல்லலாம். கூகுள் மொழியாக்கம் செய்யும் வார்த்தையை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. எனினும் […]

கொஞ்சம் முரணாக தோன்றினாலும், முட்டாள் போனை புத்திசாலிகளுக்கான போன் என வர்ணிக்கலாம். ஏன், எப்படி என்று விளக்குவதற்கு முன்...

Read More »