டெஸ்க்டாப் வழி நன்கொடை!

உங்கள் டெஸ்க்டாப்பை தானமாக தருவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறது டொனேட் யுவர் டெஸ்க்டாப் இணையதளம்.இதற்கு ஒப்புக்கொண்டால் நீங்கள் தேர்வு செய்யும் தொண்டு நிறுவனத்திற்கு உங்கள் சார்பில் நன்கொடை அளிக்கப்படும் என்றும் இந்த தளம் உக்கம் தருகிறது. டெஸ்க்டாப்பை தருவது என்றால் நீங்கள் பயன்படுத்தும் கம்புயூட்டரை தூக்கி கொடுத்து விடுவது அல்ல!மாறாக உங்கள் டெஸ்க்டாப்பில் கொஞ்சம் இடம் கொடுப்பது அவ்வளவு தான். அதாவது உங்கள் டெஸ்க்டாப்பில் இந்த தளத்தில் உள்ள வால்பேப்பர்களை பயன்படுத்த ஒப்புக்கொண்டால் போதுமானது. இந்த […]

உங்கள் டெஸ்க்டாப்பை தானமாக தருவதற்கு நீங்கள் தயாரா என்று கேட்கிறது டொனேட் யுவர் டெஸ்க்டாப் இணையதளம்.இதற்கு ஒப்புக்கொண்டா...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிறது பேஜ் ஜிப்பர் இணைய...

Read More »

டிவிட்டரில் ஒரு மோதல்.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு. அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது. உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் […]

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாக...

Read More »

கூகுலில் நீங்கள் விரும்பியதை தேட!

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெறுவதற்கான ஒரு சேவையையும் கூகுல் வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? அட கூகுல் இத்தனை சேவைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறதா என்று வியப்பில் ஆழ்த்தக்கூடிய இந்த சேவையை சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் நான்கெழுத்து இணையதளம் மூலம் வழங்குகிறது.டபில்யுடியுஎல் டாட் காம் என்பது தான் அந்த தளத்தின் முகவரி. வாட் டூ யூ லவ் என்பதன் சுருக்கமாக இந்த […]

கூகுல் எத்தனை விதமான தேடல் சேவைகளை வழங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?அதை விட இந்த சேவைகளை எல்லாம் ஒரே பக்கத்தில் பெ...

Read More »

நகரங்கள் கேட்கும் பாடலை கேட்க ஒரு இணையதளம்

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி! பொதுவாக பாடல் வகையின் அடிப்படையிலோ அல்லது இசையமைப்பாளர்கள்,பாடகர்களை மையமாக கொண்டோ தான் பாடல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும் .ஆனால் இந்த இணையதளத்தில் நகரங்களிம் அடிப்படையில் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நகரிலும் கேட்டு ரசிக்கப்படும் பாடல்களை இந்த தளம் முன் வைக்கிறது.ஆக உங்கள் அபிமான நகரை தேர்வு செய்து அந்நகரில் கேட்கப்படும் பாடல்களை நீங்களும் கேட்டு ரசிக்கலாம். முகப்பு பக்கத்திலேயே நகரங்களின் பெயர்கள் […]

பாடல்களை கேட்டு ரசிக்க சுவாரஸ்யமான புதிய வழியை முன் வைக்கிறது சிட்டி சவுன்ட்ஸ்.எப்எம் இணையதளம்.உண்மையிலேயே புதுமையான வழி...

Read More »