அழகன்குளத்திற்கு ஒரு வேண்டுகோள்!

வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழில்நுட்ப அற்புதங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ப‌தே இந்த வலைப்பதிவிற்கான தூண்டுதல். இந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகிறது.பலரால் பகிர்ந்து கொள்ளவும் படுகிறது.உரிய இணைப்போடு பகிர்ந்து கொள்ளும் நல்லிதயங்களுக்கு நன்றி.எனது பதிவுகள் திருடப்படவும் செய்கின்றன.திருட்டு என்ன்னும் வார்த்தையை பயன்ப‌டுத்த தயக்கமாக தான் இருக்கிறது என்றாலும் அப்படியெ நகலெடுக்கப்படுவது போல பதிவுகள் வேறு தளங்களில் பயன்ப‌டுத்தப்படுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் […]

வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழி...

Read More »

முடக்கப்பட்ட இணைய‌தளங்களை பார்க்க!

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும் சேவை.ஆனால் தடை செய்யப்பட்ட எல்லா தளங்களையும் பார்க்க முடியாது.அதற்கே வேறு சேவையை தான் நாட வேண்டும். அன் டைனி தளம் என்ன செய்கிறது என்றால் இணைய முகவரிகளின் சுருக்கங்கள் முடக்கப்பட்டால் அவற்றின் பின்னே உள்ள மூல முகவரிக்கு சொந்தமான தளங்களை பார்வையிட உதவுகிறது. டிவிட்டரில் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளும் போது அதன் வரம்பு கருதி இணையதள முகவரிகளை […]

முடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையதளங்களை விடுவிக்கும் இணைய சேவை இது.அதாவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்க்க உதவும்...

Read More »

சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம்.

ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேலும் சிலவற்றை அது சாத்தியமாக்குகிறது.அதாவது சமையல் குறிப்புகளை அது சமூக மயமாக்குகிறது. சமூக மயம் என்றால் நண்பர்களின் வலைப்பின்னலுக்குள் பகிர்ந்து கொள்ளும் வசதி என்று புரிந்து கொள்ளலாம்.ஆம் ஃபுட்லி சமையல் குறிப்புகளை பேஸ்புக் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது.அப்படியே நண்பர்களின் விருப்பமான சமையல் குறிப்புகளையும் தெரிந்து கொள்ள உதவுகிறது.அந்த வகையில் சமியல் குறிப்பு தேடலை அலுப்புக்கு இடமில்லாத சுவாரஸ்யமான அனுபவமாக மாற்றித்தருகிறது. ஃபுட்லியில் சமையல் […]

ஃபுட்லி அடிப்படையில் சமையல் குறிப்புகளுக்கான தேடியந்திரம் என்றாலும் எதிர்பார்க்கும் சமையல்குறிப்புகளை தேடித்தருவதோடு மேல...

Read More »

நையாண்டி நண்பர்கள்;ஹிலாரியால் இணைய நட்சத்திரங்களான இளைஞர்கள்.

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்ற திருவிளையாடல் தருமியின் புலம்பலை போல,கிண்டல் அடித்தே புகழ் பெற்று விடும் நபர்களும் இருக்கவே செய்கின்றனர்.அமெரிக்காவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இப்படி தான் கிண்டல் மூலம் புகழ் வெளிச்சத்தில் வந்திருக்கின்றனர்.இணைய உலகம் முழுவதும் தங்களை பற்றியே பேச வைத்திருக்கின்றனர். ஆடம் ஸ்மித்,ஸ்டேசி லேம்ப் என்னும் அந்த இரண்டு இளைஞர்களும் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனை கிண்டல் செய்து இணைய நட்சத்திரங்களாக உருவாகி இருக்கின்றனர்.ஆனால் அவர்களின் கிண்டல் […]

குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கும் புலவர்கள் என்ற திருவிளையாடல் தருமியின் புலம்பலை போல,கிண்டல் அடித்தே புகழ் பெற்று வ...

Read More »

மெகா சீரியல்களை வெறுக்க ஒரு இணையதளம்.

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியிருக்கிறது சீரியல்ஹேட்டர்ஸ் இணையதளம்.மெகா சீரியல்களை பெண்கள் மட்டும் தான் பார்க்கின்றனரா என்று ஆவேசமாக கேட்ககூடிய பெண்களும் இந்த தளத்தில் சேர்ந்து கொள்ளலாம்.சீரியல்கள் மீதான வெறுப்பை வெளிப்படுத்தலாம். ஆம் சீரியல்கள் மீதான‌ வெறுப்பை வெளிப்படுத்துவதற்காக என்றே இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. நீங்கள் பார்த்து நொந்துபோன சீரியல் எதுவாக இருந்தாலும் சரி அதன் மீதான் வெறுப்பை இந்த தளம் மூலம் வெளிப்படுத்தலாம். இந்த தளத்தில் […]

இப்படி ஒரு இணையதளத்திற்காக தான் காத்திருந்தேன் அன்று ஆண்களும் கனவன்மார்களும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய வகையில் அறிமுகமாகியி...

Read More »