மென்பொருள்களுக்கான நம் நன்றிக்கடன் அறிவோம்!

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோருக்கும் சாத்தியம் இல்லை. தேவையும் இல்லை என்பது வேறு விஷயம். ஆனால், இப்படி மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவர்களை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை. அந்த வகையில், ரஸ் க்ரோலேவும் (Russ Crowley ) வியக்க வைக்கும் மனிதராக தான் இருக்கிறார். க்ரோலேவை வேர்டு வித்தகர் என்று சொல்லலாம். மைக்ரோசாப்டின் வேர்டு மென்பொருள் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தவராக இருக்கிறார். 1997 ம் ஆண்டு முதல் மைக்ரோசாப்ட் வேர்டு […]

நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் அனைத்துவிதமான பயன்பாடுகளையும், அவற்றுக்கான நுணுக்கங்களையும் கரைத்து குடிப்பது எல்லோரு...

Read More »

ஒரு அனிமேஷன் குறும்படமும், இணைய கண்டறிதல் ரகசியமும்!

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன், அட அற்புதமாக இருக்கிறதே என பாராட்டுவதோடு மற்றவர்களுக்கும் பரிந்துரை வைக்கும் படமாக இது அமைகிறது. அலைக் படம் அளிக்கும் ஆச்சர்யத்திற்கு நிகராக இந்த படம் தொடர்பாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களில் தான் என் மனம் லயிக்கிறது. விமியோ தளத்தில் அறிமுகம் செய்து கொண்ட இந்த படம் தொடர்பான மேலதிக தேடலில் தான் எத்தனை அருமையான தளங்களை அறிந்து […]

அலைக் (http://alike.es/ ) என்றொரு அனிமேஷன் குறும்படம் இருக்கிறது. இந்த படம் பற்றி மட்டுமே தனியே எழுதலாம். பார்த்தவுடன்,...

Read More »

ஸ்மார்ட்போன் ஆய்வுக்கான டாப் இணையதளங்கள்

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும், அவற்றின் அம்சங்கள் பற்றியும், முக்கியமாக விலை பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு கொஞ்சம் ஆய்வு செய்வதும் அவசியம். அதாவது மொபைல் போன்கள் தொடர்பான அறிமுக செய்திகள், காத்திருக்கும் அறிமுகங்கள், புதிய போன் செயல்பாடு தொடர்பான விமர்சனங்கள் உள்ளிட்ட தகவல்களை அலசி ஆராய்ந்துவிட்டு அதன் பிறகு, நமக்கு ஏற்ற போனை வாங்க தீர்மானிக்கலாம். இப்படி ஸ்மார்ட்போன் […]

புதிதாக மொபைல் போன் வாங்க இருக்கிறீர்களா? எந்த போன் வாங்குவது என தீர்மானிப்பதற்கு முன், லேட்டஸ்ட் மாடல் போன்கள் பற்றியும...

Read More »

டிவிட்டர் போனும், செல்பீ ஷூவும்!

புதிய போன்களுக்கும், புதிய கேட்ஜெட்களுக்கும் ஏன் இத்தனை கிரேஸ் என யோசித்திருக்கிறீர்களா? கேட்ஜெட்களுக்கும் புதுமைக்குமான தொடர்பு இதற்கு காரணமாக இருக்கலாம். புதுமையான பொருட்களை உருவாக்கும் வேட்கையே நவீன கேட்ஜெட்களுக்கான உந்துசக்தியாக அமைகிறது. சில நேரங்களில் புதுமை கொஞ்சம் அதிகமாகி விநோதமான சாதனங்களும் அறிமுகமாவது உண்டு. இப்படி கேட்ஜெட் உலகில் அறிமுகமான வியக்க வைக்கும் விநோத சாதனங்களை பார்க்கலாம்:   டிவிட்டர் போன் ஸ்மார்ட்போனில் இருந்தே டிவிட்டர் சேவையை அணுகலாம். தேவை எனில் டிவிட்டர் செயலியையும் பயன்படுத்தலாம். ஆனால் […]

புதிய போன்களுக்கும், புதிய கேட்ஜெட்களுக்கும் ஏன் இத்தனை கிரேஸ் என யோசித்திருக்கிறீர்களா? கேட்ஜெட்களுக்கும் புதுமைக்குமான...

Read More »

டிஸ்லைக் பட்டனை மீட்டுக்கொண்டு வர ஒரு சேவை!

டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுசர் நீட்டிப்பு சேவை  ரிட்டர்ன்மைடிஸ்லைக்பட்டன் (https://www.returnyoutubedislike.com/) எனும் பெயரில் அறிமுகம் ஆகியுள்ளது. டிமிட்ரி செலிவினோவ் (Dmitry Selivanov, )எனும் மென்பொருளாளர் இந்த எதிர் சேவையை உருவாக்கியுள்ளார். கூகுளுக்கு சொந்தமான யூடியூப் அண்மையில் தனது மேடையில் வீடியோக்களை டிஸ்லைக் செய்யும் வசதியை நீக்கியது. ஏற்கனவே இந்த நடவடிக்கை பரிசோதனை அடிப்படையில் முயற்சித்து பார்த்திருந்த யூடியூப் தற்போட்து, அனைத்து வீடியோக்களுக்குமாக இதை […]

டிஸ்லைக் பட்டனை யூடியூப் மறைக்கலாம், ஆனால் நீங்கள் விரும்பினால் அதை மீட்டெடுக்கலாம் தெரியுமா? இதற்கு வழி செய்யும் பிரவுச...

Read More »