இணையத்தில் வைரலாக பரவிய ஒரு தாயின் ஓவியம் !

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த ஓவியம் வைரலாக பரவிய விதம் சுவாரஸ்யமும், புதுமையும் நிறைந்திருப்பதோடு, இணையத்தின் அன்பான முகத்தை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. வழக்கமான வைரல் நிகழ்வுகள் எனில், முதலில் நூற்றுக்கணக்காணவர்களிம் கவனத்தை ஈர்த்து, அதன்பிறகு ஆயிரக்கணக்கிலும், லட்சகணக்கிலும் பகிரப்பட்டு இணையம் முழுவதும் வலம் வருவது என்பது பொதுவான அம்சமாக இருக்கும். தற்போது வைரலாகி உள்ள  அம்மாவின் ஓவியத்தை பொருத்தவரை, முகம் தெரியாத மனிதர்களின் […]

ஒரு வீடியோவோ, புகைப்படமோ இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்துவது புதிதல்ல என்றாலும், அண்மையில் அம்மா ஒருவர் வரைந்த...

Read More »

அசர வைக்கும் இசை இணையதளம் !

இசை உலகில் ’டான்’ஸ் டியூன்ஸ்’ (https://www.donstunes.com/) இணையதளத்திற்கு என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால், முதல் பார்வையிலேயே இந்த தளம் அசர வைப்பதாக இருக்கிறது. அந்த வகையில் இந்த தளத்தை ஆகச்சிறந்த இசை தளங்களில் ஒன்று என வர்ணிக்கலாம். டானின் மெட்டுக்கள் என புரிந்து கொள்ளக்கூடிய இந்த தளத்தில் என்ன சிறப்பு என்பதை பார்ப்பதற்கு முன், இந்த தளத்தை சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளலாம். ப்ளுஸ் மற்றும் ஜாஸ் என அழைக்கப்படும் மேற்கத்திய இசை வடிவங்களில் உள்ள […]

இசை உலகில் ’டான்’ஸ் டியூன்ஸ்’ (https://www.donstunes.com/) இணையதளத்திற்கு என்ன இடம் என்று தெரியவில்லை. ஆனால், முதல் பார்...

Read More »

வனவிலங்குகளை காக்க ஒரு பிரவுசர்

இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிரவுசரை மாற்றும் எண்ணம் இருந்தால் அல்லது ஒரு மாற்று பிரவுசரை பயன்படுத்திப்பார்க்கும் எண்ணம் இருந்தால் வைல்டு பிரவுசரை (https://wildbrowser.com/ ) நீங்கள் பரிசீலிக்கலாம். ஆனால், ஒரு புதிய பிரவுசர் அல்லது மாற்று பிரவுசர் என்பதை விட, வன உலாவி என பொருள்படும் இந்த பிரவுசரை நீங்கள் அறிமுகம் செய்து கொள்ள இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. இந்த பிரவுசர் உருவாக்கப்பட்ட நோக்கம் தான் அது. ஆம், இணையத்தில் உலாவும் போதே வனவிலங்கு பாதுகாப்பிற்காகவும் பங்களிப்பு […]

இப்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் பிரவுசரை மாற்றும் எண்ணம் இருந்தால் அல்லது ஒரு மாற்று பிரவுசரை பயன்படுத்திப்பார்க்கும...

Read More »

முககவசம் தகவல் தரும் செயலி

இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்பு அரண்களில் பிரதானமானது என கருதப்பட்ட, பதற்றம் நிறைந்த காலத்தை உலகம் அத்தனை எளிதில் மறக்க முடியாது. இந்த காலத்தின் பதற்றத்தை எதிர்கொள்ள உதவும் வகையில் உருவான இணையதளங்களையும், செயலிகளையும் மறக்க முடியாது. இந்த வகையில் தைவான் நாட்டில் உருவானது இமாஸ்க் (eMask app) செயலி. கொரோனா பெருந்தொற்று பாதிப்பை துவக்கம் முதல் சிறப்பாக கையாண்ட நாடுகளில் ஒன்றாக […]

இனியும் முககவசம் தேவையா எனும் கேட்கும் நிலைக்கு மக்கள் வந்துவிட்டாலும், முககவசம் அணிவதே கொரானா வைரசுக்கு எதிரான பாதுகாப்...

Read More »