தூங்கா இணையம் சொல்லும் தகவல்கள்- வியக்க வைக்கும் புள்ளிவிவரங்கள் !

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியுமா? இந்த கேள்விக்கான பதில் புள்ளிவிவரங்களாக அமைந்திருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருக்கலாம். ஆனால், இந்த புள்ளிவிவரங்கள் நம்முடைய இணைய பழக்கம் பற்றி எந்த அளவு பொருள் பொதிந்த தகவல்களை கொண்டிருக்கின்றன என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் வியந்து போவீர்கள். இப்படி இணையத்தில் நிகழ்பவை தொடர்பான தகவல்களை வியக்க வைக்கும் வகையில் அழகான தகவல் வரைபடமாக அளித்திருக்கிறது டோமோ நிறுவனம். தரவுகள் ஒரு போதும் தூங்குவதில்லை (Data […]

இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன எல்லாம் நடக்கிறது என்று தெரியுமா? இந்த கேள்விக்கான பதில் புள்ளிவிவரங்களாக அமைந்திருக்கும...

Read More »

பேஸ்புக் செயல்பாடுகளை அம்பலமாக்கும் விசூலூதி பெண்மணி

பயனாளிகள் மற்றும் சமூக நலனை விட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு பேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் பேஸ்புக் கசிவுகளுக்கு பின்னே உள்ள விசூலூதி ஒரு பெண்மணி என தெரிய வந்துள்ளது. பிரான்சிஸ் ஹாகன் எனும் அந்த பெண்மணி பேஸ்புக்கில் பணியாற்றிய காலத்தில் திரட்டிய ரகசிய கோப்புகள் மூலம் நிறுவனத்தின் மோசமான வர்த்தக நோக்கத்தை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னணி சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக், சர்சக்குறிய நிறுவனமாகவும் இருந்து வருகிறது. பயனாளிகளின் தகவல்களை பேஸ்புக் திரட்டுவதும், […]

பயனாளிகள் மற்றும் சமூக நலனை விட லாபத்தை மட்டுமே மனதில் கொண்டு பேஸ்புக் செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தும் பேஸ்புக் கசிவு...

Read More »

டிஜிட்டல் இடைவெளியால் தடம் புரளும் கோவின் செயலி!

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும் வசதி சாத்தியமா? இதையே வேறு விதமாக கேட்பது என்றால், செல்போன் வைத்திராதவர்கள் செயலியை அணுகச்செய்வது எப்படி? கொரோனா சூழலை மனதில் கொண்டு யோசித்தால், இந்த கேள்விகளுக்கான தேவையை புரிந்து கொள்ளலாம். தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதற்கான கோவின் செயலியையே எடுத்துக்கொள்வோம். இணைய வசதி கொண்ட செல்போன் வைத்திருப்பவர்கள் இந்த செயலி வழியே தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்து கொள்ளலாம். ( […]

  செல்போன் இல்லாமல் செயல்படக்கூடிய செயலி ஏதேனும் உருவாக்கப்பட்டுள்ளதா? அதாவது, செல்போன் இல்லாமலேயே செயலியை அணுகும்...

Read More »

ஆப்கான் பெண்கள் வண்ண ஆடைகளில் போஸ் கொடுப்பது ஏன்?

ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப்படும் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சமே ஆதிக்கம் செலுத்துகிறது. இடைப்பட்ட காலத்தில் பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாம் பின்னுக்குத்தள்ளப்படும் நிலையாக் ஆப்கான் பெண்கள் பதற்றத்திலும், அச்சத்திலும் இருக்கின்றனர். இந்த பின்னணியில் அண்மையில் டிவிட்டரில் அலையென பகிரப்பட்ட ஆப்கான் பெண்களின் வண்ணமயமான படங்கள் உலகின் கவனத்தை […]

ஆப்கானிஸ்தான் மக்களின் நிலை பரிதாபமானது தான். அதைவிட அந்நாட்டு மகளிரின் நிலை இன்னும் மோசமானது. மத அடிப்படைவாதிகளாக அறியப...

Read More »

எஸ்டோனியாவுக்கு செல்வோமா? ஒரு டிஜிட்டல் தேசத்தின் கதை !

அமெரிக்காவை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என முன்னேறிய நாடுகளை மேற்கோள் காட்டுவது நமக்கு பழக்கமானது தான். ஆனால், டிஜிட்டல் யுகத்தில் ”எஸ்டோனியாவை பாருங்கள்”  என மேற்கோள் காட்டுவதே பொருத்தமாக இருக்கும். அது மட்டும் அல்ல, எஸ்டோனியாவை முன்னுதாரணமாக கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், எஸ்டோனியா டிஜிட்டல் தேசமாக அறியப்படுவது தான். அது மட்டும் அல்ல, பூகோள இருப்பிடம் காரணமாக பால்டிக் நாடு என குறிப்பிடப்படும் எஸ்டோனியா அதன் டிஜிட்டல் சாதனைகளுக்காக பெரும்பாலும், உலகின் மிகவும் மேம்பட்ட […]

அமெரிக்காவை பாருங்கள், ஜப்பானை பாருங்கள் என முன்னேறிய நாடுகளை மேற்கோள் காட்டுவது நமக்கு பழக்கமானது தான். ஆனால், டிஜிட்டல...

Read More »