திரைப்படங்களுக்கான தேடியந்திரம்.

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள் ,மட்டும் அல்ல டிவி நிகழ்ச்சிகளையும் எங்கே பார்க்கலாம் என்று சொல்கிறது. திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான தேடியந்திரம் என்றும் இதனை சொல்லலாம். எந்த படத்தை பார்க்க விருப்பமோ அந்த படத்தின் பெயரை சமர்பித்தால் அந்த படம் எங்கே எல்லாம் பார்க்க கிடைக்கிறது என இந்த தளம் பட்டியல் போடுகிறது.எங்கே எல்லாம் என்பது அமேசானிலா,நெட்பிலிக்சிலா,ஐடியூன்சிலா,ஹுலுவிலா என்பதாகும். இவை […]

கேன் ஐ ஸ்டிரிம் இட் போலவே வாட்ச்லே தளமும் எந்த படத்தை எங்கே பார்க்கலாம் என்னும் கேள்விக்கு பதில் சொல்கிறது.திரைப்படங்கள்...

Read More »

டிவிட்டர் வழி இளைத்தல்

ஒரு விதத்தில் பார்த்தால் டிவிட்டர் தற்பெருமைக்கான காரணம். டிவிட்டர் பயனாளிகள் தங்கள் அருமை பெருமைகளையும், திறமைகள் சாதகைளை எல்லாம் குறும்பதிவுகளாக பகிர்ந்து கொள்ளலாம். சூப்பர் ஸ்டார் படம் ரிலிசான அன்றே பார்த்து விடுவேன் என்றோ உலக நாயகனின் தசாவதாரத்தை பல முறை பார்த்திருக்கிறேன் என்றோ தினமும் டிவிட்டரில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இப்படி நம்மை பற்றி அலட்டுவதற்கு மட்டுமே டிவிட்டரை பயன்படுத்தினால் பின்தொடர்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் டிவிட்டரை நம்மை பற்றி பகிர்ந்து கொள்ள […]

ஒரு விதத்தில் பார்த்தால் டிவிட்டர் தற்பெருமைக்கான காரணம். டிவிட்டர் பயனாளிகள் தங்கள் அருமை பெருமைகளையும், திறமைகள் சாதகை...

Read More »

வாழ்க்கை புள்ளிவிவரங்களுக்கான இணையதளம்.

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள மறந்துவிட்டீர்கள்,வார இறுதி நாட்களில் அதிகம் நடந்துள்ளீர்கள்…. என்றெல்லாம் உங்கள் செயல்பாடுகள் பற்றிய விரிவான அறிக்கை பெற முடிந்தால் எப்படி இருக்கும்?அதுவும் அழகான வரைபடத்தின் மூலம் உங்கள் வாழ்க்கை நடவடிக்கைகள் விளக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? நன்றாக தான இருக்கும்,ஆனால் இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் நினைத்தால் கவலையே வேண்டாம்,காரணம்’ஆஸ்க் மீ எவ்ரி’ எனும் அந்த […]

கடந்த மாதம் நீங்கள் சராசரியாக நாள் தோறும் அரை கி மீ தொலைவு நடந்து சென்றுள்ளீர்கள்,மூன்று நாட்கள் நடை பயிற்சி மேற்கொள்ள ம...

Read More »

உணவோடு உறவு வளர்க்கும் இணையதளம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம். மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு […]

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தி...

Read More »

என்ன படம் பார்க்கலாம்?ஆலோசனை சொலும் இணையதளம்

படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த படத்தை பார்ப்பது என முடிவு செய்வது எப்படி? . நாளிதழ்ளில் புதிய பட விளம் பரங்கள் பார்க்கலாம், நண்பர்களை கேட்கலாம், பேஸ்புக் அல்லது டிவிட்டரில் நோக்கலாம்! அப்படியே சஜஸ்ட் மூவி இணையதளத்திலும் எட்டிப்பார்க்கலாம். என்ன படம் பார்க்கலாம் என்னும் கேள்விக்கும் அழகாக பதில் சொல்லும் வகையில் எப்போதுமே முகப்பு பக்கத்தில் ஏதாவது ஒரு திரைப்படம் பற்றிய விவரங்களோடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. அந்த படத்தின் கதை,நட்சத்திரங்கள், தயாரிப்பு […]

படம் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் எந்த படத்தை பார்ப்பது என முடிவு செய்வது எப்படி? . நாளிதழ்ளில் புதிய பட விளம் பர...

Read More »