வன‌விலங்கு ஆர்வலர்களுக்கான இணையதளம்.

இன்று என்ன விலங்கை காணலாம் என்ற ஆர்வ‌த்தோடு தின‌ந்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் வகையில் அமைந்திருக்கிற‌து வைல்டுஆப்ஸ் இணைய‌தளம்.அதே போல ஒரு நாள் விஜயம் செய்யா விட்டாலும் இன்று என்ன விலங்கை தவறவிட்டோமே என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம். வனவிலங்கு ஆர்வலர்களுக்கான இந்த தளம் கண்ணில் பட்ட வன‌விலங்கு பற்றிய விவரத்தை சக‌ வனவிலங்கு ஆர்வலர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது. பறவை நோக்கல் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.கண்ணில் படும் பற‌வைகளை ரசித்து மக்ழிவதும் புதிய பற‌வைகளை காண நேர்ந்தால் அவை […]

இன்று என்ன விலங்கை காணலாம் என்ற ஆர்வ‌த்தோடு தின‌ந்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் வகையில் அமைந்திருக்கிற‌து வைல்டுஆப்ஸ் இண...

Read More »

நிகழ்ச்சி ஏற்பாட்டில் கைகொடுக்கும் சூப்பர் இணையதளம்.

உங்கள் அடுத்த நிகழ்ச்சி கலக்கபோகிறது பாருங்கள் என்று நம்பிக்கை தருகிறது டிரான்.டு இணையதளம்.அப்படியே, ரொம்ப சுலபம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதும் என்றும் உற்சாகம் அளிக்கிறது. நிகழ்ச்சிகளை எற்பாடு செய்ய உதவும் இணையதளங்களில் ஒன்றான டிரான்.டு அந்த பணியை மிக அழகாக செய்து அசத்துகிறது. நிகழ்ச்சி என்றால் மாதந்திர இலக்கிய கூட்டம் முதல் கொண்டு நண்பர்களுக்கான சந்திப்பு வரை எல்லா வகையான நிகழ்ச்சிகளையும் இந்த தளத்தின் மூலம் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.அதாவது மற்றவர்களை அழைத்து நடத்த விரும்பும் எந்த […]

உங்கள் அடுத்த நிகழ்ச்சி கலக்கபோகிறது பாருங்கள் என்று நம்பிக்கை தருகிறது டிரான்.டு இணையதளம்.அப்படியே, ரொம்ப சுலபம் நிகழ்ச...

Read More »

டிவிட்டர் வழி கருத்து கணிப்புகள்.

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவங்கள் தான் நடத்த முடியும் என்றில்லை.இணையத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.வலைப்பதிவாளர்கள் தங்கள் வலைப்பதிவில் மிக சுலபமாக எந்த விஷயம் தொடர்பாக வேண்டுமானாலும் கருத்து கணிப்பை நடத்தலாம்.கருத்து கணிப்பை நடத்தும் வசதியை அளிக்கும் பிரத்யேக இணையதளங்களும் இருக்கின்றன. இப்போது டிவிட்டர் மூலமும் கருத்து கணிப்பை நடத்தலாம்.டிவிட்டரில் ஒருவருக்கு உள்ள பின்தொடர்பாளர்கள் மத்தியில் எந்த பொருள் குறித்தும் கருத்து கணிப்பு நடத்தி கொள்ள பாலோர்ஸ் இணைய‌தளம் வழி செய்கிறது. இந்த சேவையை […]

கருத்து கணிப்புகளை பெரிய நிறுவங்கள் தான் நடத்த முடியும் என்றில்லை.இணையத்தின் மூலம் யார் வேண்டுமானாலும் கருத்து கணிப்பை ந...

Read More »

எங்கேயும் எப்போதும் இணையதளம்.

ரோம் இத்தாலியின் தலைநகரம்.ரியோ என்று செல்லாமாக குறிப்பிடப்படும் ரியோ டி ஜெனிரோ நகரம் கால்பந்து பூமியான பிரேசிலில் இருக்கிறது.இந்த இரண்டையும் இணைத்து ரோம் டூ ரியோ எனும் பெயரில் அழகான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ரோமுக்கும் ரியோவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை இந்த தளம் எழுப்பினாலும் அதன் உள்ளே நுழையும் போதே அசத்தி விடுகிறது.அப்ப‌டியே ரோமுக்கும் ரியோவுக்கும் உள்ள உறவும் புரிந்து விடுகிறது.அதாவது ரோமில் இருந்து ரியோவுக்கு எப்படி செல்லலாம் என்று இந்த தளம் […]

ரோம் இத்தாலியின் தலைநகரம்.ரியோ என்று செல்லாமாக குறிப்பிடப்படும் ரியோ டி ஜெனிரோ நகரம் கால்பந்து பூமியான பிரேசிலில் இருக்க...

Read More »

மறந்து போன இணையதளங்களை தேட !

அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே! பெரும்பாலான இணையவாசிகளுக்கு ஏற்படகூடிய அனுபவம் தான் இது.அதாவ‌து சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம்.அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும்.எவ்வள‌வே முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும். இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன.எந்த தளத்தின் முகவரியையும் மறந்து […]

அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே! பெரும்பாலான இணையவாசிகளுக்கு ஏற்படகூடிய அனுபவம் தான் இத...

Read More »