மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெட்ஸ்லஞ்ச் சேவை புதிதாக அறிமுகமாகியுள்ளது. மதிய உணவை திட்டமிட உதவும் இணையதள வகையை சேர்ந்தது என்றாலும் லெட்ஸ்லஞ்ச் சேவை பலவிதங்களில் மாறுப்பட்டது.முதலில் இந்த சேவை முழுக்க முழுக்க வர்த்தக மயமானது.அதாவது இந்த சேவையின் மூலம் மதிய உணவின் வழியே ஒருவர் வர்த்தக தொடர்புகளை தேடிக்கொள்ளலாம். மற்ற மதிய உணவு திட்டமிடல் தளங்கள் உணவு மூலம் நண்பர்களை தேட உதவுகின்றன .அந்த […]
மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெ...
