அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து டிவிட்டர் வழியே நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த முதல் அதிபராகவும் ஆகியிருக்கிறார். டிவிட்டர் டவுன்ஹால் என்று சொல்லப்படும் டிவிட்டர் சபை கூட்டத்தில் பங்கேற்று டிவிட்டர் வழியே தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா பதில் அளித்திருக்கிறார்.இதன் மூலம் அதிபர்களின் டிவிட்டர் பயன்பாட்டில் புதிய அத்யாயத்தை துவக்கி வைத்திருக்கிறார். டிவிட்டர் உரையாடலுக்கான மிகச்சிறந்தசாதனம் என்றால் நாட்டை ஆள்பவர்கள் அதன் மூலம் மக்களோடு தொடர்பு கொண்டு […]
அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரரான ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து டிவிட்டர் வழியே நாட...
