புகையை மறக்க ஒரு இணையதளம்

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரணம், புகை பிடிப்பவர்கள் பலருக்கும் அந்த பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் அல்லது விருப்பம் இருந்தாலும் அதிலிருந்து விடுபட வழி தெரியாமலேயே தவித்திருக்கின்றனர். சிகரெட் பிடிப்பவர்களை பொறுத்தவரை விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் போதாது. கூடுதலாக ஏதாவது தேவை. . அன்பான மனைவி, அழகான காதலி, நேசமிகு நண்பன் என யாராவது வலியுறுத்திக் கொண்டிருந்தால் சிகரெட்டை […]

மனம் இருந்தால் மார்க்கம் உண்டென்பது புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு பொருந்த வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. காரண...

Read More »

டிவிட்டரில் சந்திப்போம்…

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல். ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள முயன்றபோது, மற்ற சம்பிரதாயமான வழிகளை நாடாமல் டிவிட்டர் மூலம் தொடர்பு கொண்ட ஆச்சர்யமான நிகழ்வுதான் இவ்வாறு வர்ணிக்கப்பட்டது. பல வெளியுறவுத்துறை அமைச்சர்கள், குறும்பதிவு சேவையான டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர் என்றாலும் அமைச்சர் ஒருவர் இன்னொரு நாட்டு அமைச்சரை டிவிட்டர் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது இதுவே முதல் முறை. அதனால்தான் இந்த நிகழ்வு டிவிட்டர் உலகில் […]

டிவிட்டர் உலகின் மேலும் ஒரு முதல். ஸ்வீடன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பஹ்ரைன் நாட்டு சகாவை உடனடியாக தொடர்பு கொள்ள ம...

Read More »

உங்களுக்கான விக்கிபீடியா

விக்கிபீடியாவில் உங்களுக்கென்று ஒரு கட்டுரைப்பக்கம் இருந்து அதில் உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம் பெற்றிருந்தால் எப்படி இருக்கும்?நீங்கள் பிறந்து வளர்ந்த விதம், உங்கள் பள்ளிப்பருவம், உங்களுடைய விருப்பு வெறுப்புகள், செயல்பாடுகள், சாதனைகள் போன்ற விவரங்களை எல்லாம் அந்த கட்டுரை வழங்கினால் எப்படி இருக்கும்? . யாருக்கேனும் உங்களைப் பற்றி தெரிய வேண்டும் என்றால் இந்த விக்கி பக்கத்தை பார்த்தாலே போதும். கூகுலில் உங்கள் பெயரை டைப் செய்து தேடினால் இந்த பக்கம் முதலில் வந்து நின்று உங்களை […]

விக்கிபீடியாவில் உங்களுக்கென்று ஒரு கட்டுரைப்பக்கம் இருந்து அதில் உங்களைப் பற்றிய அறிமுகமும் இடம் பெற்றிருந்தால் எப்படி...

Read More »

பிடிஎப் கோப்புகளை தேட மேலும் ஒரு தேடியந்திரம்

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம். இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.ஒரு காரணம் இணையவாசிகளுக்கு பிடிஎப் கோப்பு என குறிப்பிட்டு தேடும் கஷ்டத்தை கூட தராமல் இந்த கோப்புகளை தேடித்தரும் விருப்பமாக இருக்கலாம்.என்ன தான் இருந்தாலும் நேரடியாக நாம் விரும்பும் வடிவிலான தகவல்களை மட்டுமே […]

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்...

Read More »

இணையத்தில் எதையும் மறக்காமல் இருக்க…

இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது உங்களது இணைய நினைவுகளை அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தாலோ பேட்ச்ஃலைப் இணையசேவையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் இணைய தருணங்கள் அனைத்தையும் பதிவு செய்து கொள்ள இந்த சேவை உதவுகிறது.அதாவது பேஸ்புக்,டிவிட்டர்,பிளிக்கர்,வலைப்பதிவு என இணையத்தில் பல இடங்களில் பல விதமாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களை ஒரே இடத்தில் சேமித்து வைக்க இந்த சேவை வழி செய்கிறது. இந்த சேவையின் அருமையை உணர அதனை […]

இணைய மறதியால் அவதிப்படகூடாது என்று நினைத்தாலோ அல்லது உங்களது இணைய நினைவுகளை அனைத்தையும் சேமித்து வைத்திருக்க வேண்டும் என...

Read More »