உங்கள் திற‌மையை பரிசோதிக்கும் இணையதளம்.

கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விட‌லாம் சொல் என்பது சுப்பிரமணிய‌ ராஜுவின் கவிதை வரி. எனக்குள் இருக்கும் நிபுண‌ரை எப்போது வெளியே விடட்டும் சொல் என்று கேட்க நினைத்தால் ஸ்மார்ட்டரர் அதற்கான இணைய வாயிலை திறந்து வைக்கிறது. ஸ்மார்ட்டரரை கொஞ்சம் சுவாரஸ்யமான‌து கொஞ்சம் பயனுள்ளது என்று சொல்லலாம்.அப்படியே உங்கள் ஈகோவுக்கு தீனி போடக்கூடியது என்றும் சொல்லலாம்.ஆனால் உங்களுக்கு நீங்களே கொம்பு சிவி விட்டு கொள்ளும் வகையில் இல்லாமல் உங்களை நீங்களே […]

கொஞ்சம் கவித்துவமாகவே துவங்கலாம். எனக்குள் இருக்கும் காட்டு மனிதனை எப்போது வெளியே விட‌லாம் சொல் என்பது சுப்பிரமணிய‌ ராஜு...

Read More »

ரகசியங்களை பகிர வாருங்கள்;அழைக்கும் தளம்.

எல்லோரிடமும் ரக‌சியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தமும் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை .சிலர் இறையை விழுங்கிய மலைப்பாம்பு போல ரகசியத்தை அப்படியே மனதில் போட்டு புதைத்து விட்டு அதனால் சலனமோ சங்கடமோ இல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.சிலருக்கோ ரகசியம் என்பது நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளாக உருத்திக்கொண்டே இருக்கும். இப்படி யாரிடமாவது சொல்லிவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் அளவுக்கு […]

எல்லோரிடமும் ரக‌சியங்கள் உண்டு.அவை சுவையாகவும் இருக்கலாம்.சுமையாகவும் இருக்கலாம். சுவையோ சுமையோ அவற்றை யாரிடமாவது பகிர்ந...

Read More »

இணையதள சூட்சமம் அறிவோம் வாருங்கள்

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு மட்டுமே உரியது என்றும் எதுவுமே இல்லை.இங்கு எல்லாமே பொதுவானது தான். ஓபன் சோர்ஸ் கோட்பாடும் அதன் நட்சத்திர அடையாளமான  லின்க்ஸ் சாப்ட்வேரும் இதற்கு சரியான உதாரணம்.இன்னும் எண்ணற்ற உதாரணங்களும் இருக்கவே செய்கின்ற‌ன. டூல்செஸ்ட்.மீ தளத்தை இதன் நீட்சியாக‌வே கருதலாம்.இந்த இணையதள‌ம் ஒரு இணையதளத்தின் பின்னணியில் உள்ள தொழில்நுட்ப சூட்சமங்களையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிற‌து.அதாவ்து இணையதளத்தை […]

இணைய உலகை பொருத்தவரை சிதம்பர ரகசியம் என்று எதுவுமே கிடையாது.அதாவது இணைய உலகில் ஓளிவு மறைவு என்பதும் இல்லை.ஒரு சிலருக்கு...

Read More »

இனி மற‌ப்பதில்லை தம்பி;எல்லா பொருளையும் டேக் செய்திடுவாய்!

பொருட்களை தவறவிட்டு தவித்த அனுபவம் ப‌லருக்கு உண்டு.அதிலும் செல்போனும் லேப்டாப்பும் வந்த பிறகு இப்படி தவறவிடுவதும் அதிகரித்துள்ளது.செல்போனிலும்,லேப்டாப்பிலும் முக்கிய தொடர்புகளையும்,தகவல்க‌ளையும் வைத்திருப்பதால் அவற்றை தவறவிடுவதால் ஏற்படும் த‌விப்பும் அதிகரித்துள்ளது. செல்போன்,லேப்டாப் மட்டும் அல்ல பர்ஸ் ,கைப்பை,சூட்கேஸ் என தொலைந்து போகும் பொருட்களும் இருக்கவே செய்கின்றன.அவ்றை பறிகொடுத்த தவித்த சோக கதைகளும் எண்ணிலடங்காமல் இருக்கின்றன. இப்படி புலம்புவதற்கு மாறாக தவறவிட்ட பொருட்கள் திரும்பி கிடைத்த வெற்றி கதைகள் உலகில் நிறையத்துவங்கினால் எப்படி இருக்கும்?பொருட்களை தொலைத்து நிற்பவ‌ர்கள் இப்படி சந்தோஷ […]

பொருட்களை தவறவிட்டு தவித்த அனுபவம் ப‌லருக்கு உண்டு.அதிலும் செல்போனும் லேப்டாப்பும் வந்த பிறகு இப்படி தவறவிடுவதும் அதிகரி...

Read More »

இன்றே இணையதளம் துவங்குவீர்

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என்று சொல்வது போல இந்த தளம் சொந்தமாக இணையதளத்தை உருவாக்கி கொள்வது மிக மிக சுலபம் என்று சொல்கிறது. இணையதளத்தை அமைப்பதற்கு தேவையான கோடிங் எல்லாம் அறியாமலேயே நிமிடத்தில் உங்களுக்கென சொந்த தளத்தை உருவாக்கி கொள்ளலாம் என்கிறது இந்த தளம். இப்படி துணிச்சலாக உறுதிமொழி அளிப்பதாலோ என்னவோ வீரமிகு(பிரேவ்சைட்ஸ)தளங்கள் என பெயர் வைத்துள்ளனர் போலும். முன் […]

உங்கள் வலைமனைக்கான புதிய வீடு அழைக்கிறது . இப்படி தான் வரவேற்கிறது பிரேவ்சைட்ஸ் இணையதளம். ]வீடு கட்டுவது ரொம்ப சுலபம் என...

Read More »