இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.கையடக்க கேமிராவில் எடுக்கப்பட்டு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நண்பர்கள் பார்வைக்காக யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்கள் அவற்றில் உள்ள ஏதோ ஒரு வித்தியாசமான அம்சத்திற்காக அவர்களை கவர்ந்து அப்படியே பகிர்ந்து கொள்ளப்பட்டு மிக விரைவிலேயே இணையம் முழுவதும் பரவி எல்லோரும் பார்த்து ரசிக்கும் வீடியோவாக ஆகிவிடுவதுண்டு. யூடியூப்பில் பதிவேற்றப்படும் வீடியோக்களில் இப்படி வெற்றி பெறும் வீடியோக்களின் எண்ணிக்கை குறைவானது தான் என்றாலும் கூட இந்த எண்ணிக்கை கனிசமானதே. […]
இப்போது கோலிவுட்டில் ஹிட்டாகும் திரைப்படங்களை விட யூடியூப்பில் ஹிட்டாகும் வீடியோக்கள் அதிகம்.கையடக்க கேமிராவில் எடுக்கப...
