காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்? குறும்பதிவு சேவையான டிவிட்டர் அறிமுகமான போது பலரும் கேட்ட கேள்வி தான். ஆனால் இந்த ஆரம்ப கேள்விகளை மீறி டிவிட்டர் இணைய உலகில் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதோடு தவிர்க்க இயலாத இணைய சேவையாகவும் ஆங்கீகாரம் பெற்றுள்ளது.இன்று இணையம் என்றாலே பேஸ்புக்,டிவிட்டர் ஆகிய இரண்டு வலைப்பின்னல் சேவைகளுமே முதலில் குறிபிடப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் யாராவது ஒரு பிரபலம் […]
காலையில் ஒருவர் என்ன சாப்பிட்டார் என்பது போன்ற அற்ப விவரங்களை எல்லாம் பகிர்ந்து கொள்ள உதவும் சேவையால் யாருக்கு என்ன பயன்...
