திட்டங்களை பகிர்ந்து கொள்ள ஒரு தளம்.

மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது திட்டங்களையும் இண்டெர்நெட் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். ஷேர்டு டிஸ்கஷன் இணையதலம் இதற்கான என்றே துவங்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பகிர்ந்து கொள்வது சரி ஆனால் திட்டங்களை ஏன் இணையம் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படக்கூடும்.விஷயம் என்னவென்றால் திட்ட‌ங்க‌ளை இந்த‌ த‌ள‌த்தின் வ‌ழியே ப‌கிர்வ‌த‌ன் மூல‌ம் அவ‌ற்றை திற‌ம்ப‌ட‌ நிர்வ‌கிக்க‌ முடியும். உதார‌ண‌மாக‌ நீங்க‌ள் பிற‌ந்த‌ […]

மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள விரும்பினால் பேஸ்புக்கில் துவங்கி டிவிட்டர் வரை நிறைய தளங்கள் இருக்கின்றன.அதே போல உங்களது...

Read More »

நினைவூட்ட ஒரு இணையதளம் இருந்தால்…

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந்த நாளை மறக்காமல் இருக்க நினைவூட்டும் சேவையை வழங்குகிறது. இணையத்தில் நினைவூட்டும் சேவைகளை வழங்கும் இணையதளங்கள் இல்லாமல் இல்லை.அந்த தளங்களின் வரிசையில் இந்த 2ரிமைண்டர்ஸ் தளத்தையும் சேர்த்து கொள்ளலாம். ஆனால் 2ரிமைண்டர்ஸ் தளத்தை பிறந்த நாள் நினைவூட்டல் தளத்திற்கும் மேலானது என்றே சொல்ல வேண்டும்.உண்மையில் உங்கள் வாழ்க்கையை அழகாக நிரவகித்து கொள்ள இந்த தளம் உதவுகிறது. இதனை […]

இனி ஒரு முறை பிறந்த நாளை மறந்திட அனுமதிக்க மாட்டோம் என்று அன்போடு சூளுரைக்கிறது அந்த தளம்.அதாவது நெருக்கமானவர்களின் பிறந...

Read More »

நினைவுகளை அசைபோட ஒரு இணையதளம்.

என்பதுகள் என்றால் இளையராஜாவின் பாட்டு.ரஜினி ஸ்டைல்.இலக்கியத்தில் புதுகவிதை கவிதையின் ஆதிக்கம்.சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள்.கிரிக்கெட்டில் கபில் கவாஸ்கர் மோதல் .இப்படி நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரலாம். 70 கள் என்றால் இசையில் பீட்டில்ஸ் .90 கள் என்றால் கிரிக்கெட்டில் சச்சின் ,50 கள் என்றால் பாகவதர்,60 கள் என்றால் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகியவையும் நினைவில் அலை மோதலாம்.இவையெல்லாம் உதாரணங்கள் தான். இந்த நினைவுகளும் நிகழ்வுகளும் நபருக்கு நபர் மாறுபடலாம். அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? இப்படி […]

என்பதுகள் என்றால் இளையராஜாவின் பாட்டு.ரஜினி ஸ்டைல்.இலக்கியத்தில் புதுகவிதை கவிதையின் ஆதிக்கம்.சுந்தர ராமசாமியின் ஜேஜே சி...

Read More »

டிவிட்டர் பிறந்த நாள்அறிய ஒரு இணையதளம்

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என்று நீங்கள் ஆதங்கப்பட்டால் கவலை வேண்டாம் டிவிட்டர் பிறந்த நாளை சொல்வதற்கு என்றே டிடபில்யூ பர்த்டே என்னும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் டிவிட்டர் பயனாளிகளின் டிவிட்டர் பிறந்த தினத்தை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.யாருடைய பிறந்த தினம் தெரிய வேண்டுமோ அவரது பெய‌ரை இந்த தளத்தில் சமர்பித்தால் டிவிட்டரை அவர் பயன்படுத்த துவங்கியது எப்போது என்னும் தகவல் தோன்றுகிறது. டிவிட்டரை […]

உங்களுடைய டிவிட்டர் பிறந்த நாள் நினைவிருக்கிறதா?அதாவது டிவிட்டரில் நீங்கள் அடியெடுத்து வைத்த தினம். அடடா நினைவில்லையே என...

Read More »

புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்க ஒரு தளம்

உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? இல்லை என்றால் இப்போது நினைத்து பாருங்கள். காரணம் அதற்கான தேவையும் இருக்கிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் அழகான இணைய சேவை ஒன்றும் உதயமாகியிருக்கிறது. சராசரியாக எல்லோரிடமும் குறைந்தபட்சம் ஒரு புகைப்பட ஆல்பமும், கைநிறைய புகைப்படங்களும் இருக்கவே செய்யும். ஆல்பங்களையும், புகைப்படங்களையும் வீட்டின் பீரோவிலோ அல்லது வரவேற்பறையிலோ பாதுகாப்பாக எடுத்து வைத்திருக்கலாம். ஒரு சில படங்களை பிரேம் செய்து வீட்டு […]

உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் நினைத்தது உண்டா? இல்லை என்றால் இப்போத...

Read More »