எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட குறைவான நேரத்தில் முடிப்பதற்கான வழிமுறைகளை அறிந்து கொள்வதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் அதற்காக ஒரு இணையதள்ம் இருக்கிறது. தி பாஸ்டஸ்ட் வே சைட் என்னும் அந்த தளம் ஒவ்வொரு செயல்களையும் விரைவாக செய்வது எப்படி என வழி காட்டுகிறது.வழிமுறைகளோடு விடியோ விளக்கமுக் இடம்பெறுகிறது. இரண்டே நிமிடங்களில் டி ஷர்ட்டை மடிப்பது எப்படி என பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. எல்லாமே […]
எதையும் விரைவாக செய்ய வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டவரா நீங்கள்.அதாவது தற்போது செய்து கொண்டிருக்கும் செய்ல்களை அதைவிட க...
