நீங்கள் நினைப்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறிர்களா?அப்படியென்றால் எங்களிடம் வாருங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்;வெளியேறுங்கள் என்று அழைக்கிறது தர்ஸ்டி இணையதளம். அடிப்படையில் இந்த தளத்தை இணைய குறிப்பேடு என்று சொல்லலாம்.இணையத்தில் டைப் செய்ய உதவும் வேர்ட்பேட் போன்ற ஒரு அழகான கொஞ்சம் அலங்கரிக்கப்பட்ட குறிப்பேட்டினை கொண்டுள்ள இந்த தளத்தில் மனதில் உள்ளதை டைப் செய்து அவற்றை உடனே வெளியிட்டுவிடவும் செய்யலாம். இதில் என்ன விஷேசம் என்றால் நீங்கள் யார் என்பதை குறிப்பிட வேண்டிய அவசியம் கிடையாது.அதாவது […]
நீங்கள் நினைப்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறிர்களா?அப்படியென்றால் எங்களிடம் வாருங்கள் கருத்துக்களை வெ...
