கவிதையாக ஒரு இணையதளம்

எளிது,எளிது இணையதளம் அமைப்பது எளிது.ஜாட்டிட் சேவை அப்படி தான் சொல்ல வைக்கிறது.சொன்னது போலவே மிக எளிதாக உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது. மந்திரம் இல்லை,மாயாஜாலம் இல்லை என்பது போல கோடிங் இல்லை;ரிஜிஸ்டிரேஷனும் இல்லை.மிக சுலபமாக இணையதளத்தை அமைத்து கொள்ளலாம்.உறுப்பினராக பதிவு செய்யக்கூட தேவையில்லாமால் ஒரு இணையதளத்தை அமைக்க முடிவது ஆச்சர்யமானது தானே. அந்த அளவுக்கு இந்த சேவையில் எல்லாமே எளிமை தான். டிவிட்டர் பாதி விக்கி மீதி என்று வர்ணிக்க கூடிய இந்த தளத்தில் […]

எளிது,எளிது இணையதளம் அமைப்பது எளிது.ஜாட்டிட் சேவை அப்படி தான் சொல்ல வைக்கிறது.சொன்னது போலவே மிக எளிதாக உங்களுக்கான இணையத...

Read More »

விக்கிபீடியாவில் தேட ஒரு தேடியந்திரம்

விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த  தேடியந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட இதனை விக்கி தகவல்களுக்கான கூகுல் என்று சொல்லலாம். விக்கிபீடியாவில் எதனை தேட விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டால் தொடர்புடைய முடிவுகளை அழகாக பட்டியலிடுகிறது.விக்கிபீடியா மட்டும் அதன் அல்ல தோழர்களான […]

விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா? விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தால...

Read More »

இந்த போன் பேசுவதற்கு மட்டும் தான்

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன. நவீன செல்போன்கள் உங்களை திக்குமுக்காட செய்துவிடும்.பார்த்து பார்த்து எந்த போனை வாங்கினாலும் சரி அதனைவிட சிறந்த போன் சந்தையில் அறிமுகமாகிவிடும்.விலையும் பார்த்தால் மலிவாக இருக்கும். புதிய போனை பார்த்ததுமே பழைய போனை தூக்கி போட்டு விட்டு அதனை வாங்கிகொள்ள மனது துடிக்கும். செல்போனை பொருத்தவரை யாருக்குமே முழுநிறைவு என்பதே சாத்தியமில்லை என்று தான் சொல்ல வேண்டும். விரைவில் தினம் தினம் பயன்படுத்தி தூக்கி […]

எத்தனை மாடல்கள்,எத்தனை அம்சங்கள்,எவ்வளவு வசதிகள்.புது புது போன்கள் சந்தையில் அறிமுகமாகி  கோண்டே இருக்கின்ற‌ன. நவீன செல்ப...

Read More »

வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக மதிப்புடனும் பார்க்கப்படுகிறார்.யூரோ பிரச்சனையால் தவிக்கும் ஐரோப்பாவும் இந்த சிக்கலால் உலக பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார நிபுணர்களும் ஹியூஜ் சொல்லும் கருத்துக்களை ஆவலோடு கேட்டு வருகின்றனர்.சர்வெதேச நிதியம் […]

ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வச...

Read More »

புகைப்படங்களுக்கு வாய்ஸ் டேகிங் செய்ய ஒரு தளம்

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங்கள் பார்த்து கோன்டிருக்கும் போதே நன்பரின் குரல் கேட்கிறது.அந்த படங்கள் எப்போது எங்கே எடுக்கப்பட்டது என்பதை அவர் உங்களுக்காக விளக்கி கூறுகிறார். அதை கேட்டு வியந்து போகீறீர்கள்.நண்பர் புகைப்படத்தின் சிறப்பை தனது குரலிலேயே விளக்கி கூறி அந்த ஒலிக்குறிப்பை இணைத்திருப்பது எப்படி சாத்தியமானது என்ற ஆரவமும் உங்களுக்கு ஏற்பட்டால் பிலர்ட்ஸ் சேவை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் நண்பர் இந்த […]

உங்கள் நண்பரின் பேஸ்புக் பக்கத்தை பார்க்கீறிர்கள்.அதில் அவரது புதிய புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார்.அந்த படங்களை நீங...

Read More »