என்றாவது ஒரு நாள் படிப்பதற்காக இணைய பக்கங்களை குறித்து வைக்கும் சேவைகளை விரும்புகிறவர்கள் இன்ஸ்டா பேப்பர் சேவையை மிகவும் விரும்பக்கூடும் என்றாலும் உண்மையில் இந்த சேவையை வாசிப்பு விரும்பிகளுக்கானது என்றே சொல்ல வேண்டும். அதாவது படிக்க விரும்புகிறவர்களுக்கான சேவை இது.இன்னும் சரியாக சொல்வதனால் நீண்ட கட்டுரைகளை படிக்க விரும்புகிறவர்களுக்கானது. பொதுவாகவே இப்போது அளவில் பெரிய கட்டுரைகளை யாரும் படிக்க விரும்புவதில்லை.டிவிட்டர் யுகத்தில் எதுவுமே சின்னதாக இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர்.இருந்தாலும் என்ன,ஒரு நீண்ட கட்டுரை தரக்கூடிய […]
என்றாவது ஒரு நாள் படிப்பதற்காக இணைய பக்கங்களை குறித்து வைக்கும் சேவைகளை விரும்புகிறவர்கள் இன்ஸ்டா பேப்பர் சேவையை மிகவும்...
