ஓவியங்களை ரசிக்க ஒரு இணையதளம்

பெயின்டிங்ஸ் ஐ லவ் இணையதளம் ஓவியர்களுக்கானது என்றாலும் இதனை ரசிக்க நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஓவிய ரசிகராக இருந்தாலே போதும். ஓவிய ரசிகர் என்றவுடன் அதற்கென ஏதோ பிரத்யேக ரசனைத்திறன் வேண்டும் என்றோ அல்லது ஆர்ட் கேலரிக்கெல்லாம் போகும் பழக்கம் இருக்க வேண்டும் என்றோ நினைத்து கொண்டு நம்க்கு சரிபட்டு வராது என ஒதுங்கிவிட தேவையில்லை. ஒரு சாமன்யராகவே இந்த தளத்தை நீங்கள் ரசிக்கலாம்.பிளிக்கர் போன்ற தளங்களில் மணிக்கணக்கில் அழகான புகைப்படங்களை பார்த்து ரசிப்பதில்லையா,அதே […]

பெயின்டிங்ஸ் ஐ லவ் இணையதளம் ஓவியர்களுக்கானது என்றாலும் இதனை ரசிக்க நீங்கள் ஓவியராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.ஓவிய...

Read More »

டிவிட்டர் லாட்டரி இணைய‌த‌ள‌ம்.

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் நாயகர்கள் என்றால் பின்னால் காந்த் சேர்த்து கொள்வதும்,நாயகிகள் என்றால் ஸ்ரீ சேர்த்து கொள்வ‌தும் வெகு பிர‌ப‌ல‌ம்.அதே போல‌ இணைய‌ உல‌கில் சாட்ர‌வுல்ட் த‌ள‌த்தின் வெற்றிக்கு பிற‌கு ர‌வுல‌ட் என்னும் சொல்லை உட‌ன் சேர்த்து கொண்டு உருவாகும் இணைய‌ த‌ள‌ங்க‌ள் உருவாக‌த்துவ‌ங்கியிருக்கின்ற‌ன‌. ர‌வுல‌ட் என்ப‌து ஒரு வகை சூதாட்ட‌ம் என்ப‌தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ப‌ல் எண்கள் கொண்ட‌ வ‌ட்ட வடிவிலான தட்டை சுற்றி விட்டால் ஏதாவது ஒரு குறிப்பிட்ட எண்ணில் வந்து நிற்கும்.அந்த […]

ஒரு காலத்தில் தமிழ் திரைப்பட உலகில் நாயகர்கள் என்றால் பின்னால் காந்த் சேர்த்து கொள்வதும்,நாயகிகள் என்றால் ஸ்ரீ சேர்த்து...

Read More »

புத்தக பிரியர்களுக்கான இணையதளம்

  பிலிப்கார்ட் இணையதளத்தை இந்தியாவின் அமேசான் என்று சொல்லலாம்.இணையம் மூலம் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள தளம் என்பதோடு அமேசான் போலவே இந்த பிரிவில் முன்னிலை வகிக்கும் தளமாகவும் பிலிப்கார்ட் விளங்குகிறது. இணையம் மூலம் புத்தக விற்பனை என்பது புதியதல்ல தான்.இந்தியாவிலேயே பல தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.ஆனால் பிலிப்கார்ட்டை இந்த பிரிவில் முன்னோடி தளம் என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அதன் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்துள்ளன. உங்கள் வீடு தேடி வரும் கடை என வர்ணித்துக்கொள்ளும் பிலிப்கார்ட்டின் […]

  பிலிப்கார்ட் இணையதளத்தை இந்தியாவின் அமேசான் என்று சொல்லலாம்.இணையம் மூலம் புத்தக விற்பனையில் ஈடுபட்டுள்ள தளம் என்பதோடு...

Read More »

எல்லாம் இன்பமயம் இணையதளம்

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வதோ பின்பற்றுவதோ மிகவும் சுலபம். இந்த நம்பிக்கையோடு எந்த ஒரு செயலுக்கும் சுவாரஸ்யமான வழியை கண்டுபிடிப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள இணையதளம் தான் ஃபன்தியரி டாட் காம். மக்களின் பழக்க வழக்கத்தை மாற்ற வேண்டும் என்றால் எல்லா செயலையும் சுவாரஸ்யமானதாக ஆக்கினால் போதும் என்னும்  எண்ணமே இந்த தளத்திற்கான அடிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக மாற்றத்திற்கான விஷ்யமாகட்டும் தனி மனிதர்கள் சார்ந்த பிரச்சனையாக இருக்கட்டும் […]

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்று சொல்லப்படுவதுண்டு.அதே போல எதையும் சுவாரஸியமானதாக ஆக்கினால் அதனை அமல் செய்வ...

Read More »

ஆபத்தில் உதவிய டிவிட்டர்

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.டிவிட்டர் அவற்றையெல்லாம் தாண்டி பயன் மிக்கது. டிவிட்டர் எத்தனையோ விதங்களில் பயன்படும்.இவ்வளவு ஏன் ஆபத்து காலத்தில் உயிர் காக்கும் உதவி தேடிவரவும் டிவிட்டர் கைகொடுக்கும். அமெரிக்காவில் இப்படி தான் வனப்பகுதி ஒன்றில் விபத்துக்குள்ளான வீராங்கனையின் உயிர் காக்க டிவிட்டர் உதவியிருக்கிறது. லே பாஸினா என்பது அவரது பெயர்.டிரயதலான் என்று சொல்லப்படும் விளையாட்டில் ஆர்வம் மிக்க வீரங்கனையான அவர் பிலடல்பியா நகரைச்சேர்ந்தவர்.சமீபத்தில் […]

டிவிட்டர் சேவையை சுயபுராணத்துக்கான சாதனம் என்றோ பயனற்ற தகவல் பகிர்விற்கான வாகனம் என்றோ அலட்சியமாக நினைத்துவிட வேண்டாம்.ட...

Read More »