சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல் சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏஐ மொழியில் இந்த உளறலை ஹால்யுசினேஷன் (hallucination) என்று சொல்கின்றனர். அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இல்லாத, பயிற்சி அடிப்படையில் அளிக்க வேண்டிய பதில்களுக்கு மாறாக, இல்லாத தகவல்கள் கொண்ட பதிலை சாட்ஜிபிடி அளிக்கும் போது, அது உளறிக்கொடுவதாக கருதப்படுகிறது. இது சாட்ஜிபிடியின் பிழை அல்ல: அதன் பின்னே உள்ள மொழி மாதிரியின் (language […]
சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல...