டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது. வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை […]

பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்...

Read More »

தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம்

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இணைய வீட்டை அமைத்து தந்துள்ளது. ஆம் உலகம் முழுவதும் உள்ள காதல் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தாஜ்மாகாலுக்கு என தனியே இணையதளம் ஒன்றை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது. எத்தனையோ சிறப்புகளை கொண்ட தாஜ்மாகால் இதன் மூலம் தனக்கென தனி இணைய வீட்டை கொண்ட நினைவு சின்னம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது. தாஜ்மகாலுக்கு இணையத்தில் ஏற்கனவே வீடுகள் […]

உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இ...

Read More »

இண்டெர்நெட் பழி வாங்கல் இது

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீர்கள்.முறையீடு செய்யவும் முற்படலாம். ஆனால் இணைய பழி வாங்கிலில் ஈடுபட்டு பாடம் புகட்ட முயல்வீர்களா? அமெரிக்கவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இப்படி தான் தனக்கு தவறுதலாக அபராதம் விதித்த போக்குவரத்து காவல்துறையை பழி வாங்கி பாடமும் புகட்டியுள்ளார்.அவர‌து செயல் இணையவாசிகளின் சுறுசுறுப்புக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளீன் இணைய சோம்பலுக்கும் அடையாளமாக விளங்குகிறது.அதோடு இண்டெர்நெட் சார்ந்த சுவார்ஸ்யமாக கதையாகவும் அமைந்துள்ளது. பிர‌ய‌ன் மெக்கிராரே […]

காவல் துறையினர் உங்களூக்கு தவறாக அபாராதம் வித்தித்திருப்பதாக தெரியவந்தால் என்ன செய்வீர்கள்?  கோபம் கொள்வீர்கள்.புலம்புவீ...

Read More »

கூகுலில் உலக கோப்பை

 நீங்கள் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து, உலக கோப்பை போட்டிகளை காண தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தால், கவலையே பட வேண்டாம் தேடியந்திரமான கூகுல் உங்களை தென்னாப்பிரிக்காவுக்கு அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறது. ஆம்! கூகுல் மூலம் உலககோப்பை நடைபெற உள்ள மைதானங்களை பார்த்து ரசிக்க முடியும். அதிலும் பறவை பார்வையாக எல்லா மைதானங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே பார்த்து ரசிக்கலாம். கூகுல் எர்த் இதற்கான வசதியை வழங்குகிறது. தேடியந்திரமான கூகுல் தகவல்களை தேட […]

 நீங்கள் தீவிர கால்பந்து ரசிகராக இருந்து, உலக கோப்பை போட்டிகளை காண தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடியவில்லையே என்ற வருத்...

Read More »

டிவிட்டரில் வெளியான நாவல்

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டுமே எழுதியுள்ளார். அந்த நாவலும் இலக்கிய உலகை புரட்டிப் போடும் ரகத்தை சேர்ந்தது அல்ல. சொல்லப் போனால் அவரது முதல் நாவல் பெரும்பாலான பதிப்பகத்தால் நிராகரிக்கப்பட்டது. இவற்றை எல்லாம் மீறி ஸ்வர்ட்டை இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம். காரணம் இலக்கிய வெளியீட்டில் ஸ்டுவர்ட் புதிய பாதை காட்டியிருக்கிறார். அதாவது தனது முதல் நாவலை டிவிட்டரில் வெளியிட்டு இந்த […]

அமெரிக்க எழுத்தாளர் மாட் ஸ்டுவர்டை மகத்தான எழுத்தாளர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஸ்டுவர்ட் இதுவரை ஒரு நாவல் மட்டும...

Read More »