நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக மனைவியின் குறைகளை அவரது குணமாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். இப்படி மனைவியின் செயல்களை கொண்டாட முடியும் என்றால் அதற்காக ஒரு இணையதளத்தை அமைத்து உலகையே ரசிக்க வைக்கலாம். இதற்கு முன்னுதாரணம் வேண்டும் என்றால் அமெரிக்காவின் பார்கர் ஸ்டெச்சை சொல்லலாம். இளைஞரான ஸ்டெச்சை ஒரு இணைய நட்சத்திரம் என்றும் சொல்லலாம். மனைவியின் மூலம் […]
நீங்களும் இணைய நட்சத்திரமாக வேண்டுமா? அப்படியென்றால் வாழ்க்கையை ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். கூடவே உங்கள் மனைவியையும் ரசி...