இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோசிக்கக்கூடிய புத்திசாலித்தனம். அத்தகைய சாமர்த்தியம் இருந்தால் உலகையே கூறுபோட்டு விற்றுவிடலாம். மேப்கட் இணைய சேவை அதைத்தான் செய்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு இடத்தையும் வரைப்படத்தைக்காட்டி விற்க முடிந்தால் எப்படி இருக்கும்? மேப்கட் இதைத்தான் செய்கிறது. வரைபடத்தில் உங்களுக்கான இடத்தை மேப் கட் மூலம் வாங்கிக் கொள்ளலாம். ஏக்கர் கணக்கில் தரிசாக கிடக்கும் நிலத்தை பிளாட் போட்டு விற்பது போல […]
இண்டெர்நெட்டில் வெற்றி பெற என்ன வழி? அதற்கு வேறொன்றும் தேவையில்லை. கொஞ்சம் புத்திசாலித்தனம் இருந்தால் போதும். புதிதாக யோ...
