உலக உதை திருவிழா இன்று துவங்குகிறது.இதற்காக தென்னாப்பிரிக்கா கோலகலமாக தயாராகி உள்ள நிலையில் தேடல் முதல்வன் கூகுல் தனது பாணியில் உலககோப்பை கால்பந்து போட்டிகளை வரவேற்றுள்ளது. ஆம் கூகுல் முக்கிய நிகழ்வுகளின் போது தனது லோகோவை அந்த நிகழ்வுகளை கவுரவிக்கும் வகையில் மாற்றியமைக்கும் வழக்கத்தின் அடிப்படையில் உலகிலேயே அதிகம் பார்த்து ரசிக்கப்படும் கால்பந்து உலககோப்பையை முன்னிட்டு கால்பந்து சார்ந்து லோகோவை மாற்றி அமைத்துள்ளது. கூகுலில் உள்ள ஒ எழுத்து கால்பந்தால மாறி ,உதைக்கும் கால்களோடு இந்த லோகோ […]
உலக உதை திருவிழா இன்று துவங்குகிறது.இதற்காக தென்னாப்பிரிக்கா கோலகலமாக தயாராகி உள்ள நிலையில் தேடல் முதல்வன் கூகுல் தனது ப...
