புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறப்படுவதால் நொந்துபோன அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? பதிவு செய்வது கூட பிரச்சனை இல்லை.ஓவ்வொரு முறை பதிவு செய்யும் போது குறிப்பிட்ட ஒரு பயனர் பெயரையும் தேர்வு செய்ய வேண்டியிருப்பது தான் உண்மையில் சிக்கலானது. அதிலும் வலைப்பின்னல் சேவை தளங்களில் பயன்படுத்த சுவாரஸ்யமான மற்றும் தனித்தன்மை வாய்ந்த பயனர் பெயர் தேவைப்படலாம். புதிது புதிதாக பயனர் பெயரை […]
புதியதொரு இணைய சேவையை பார்த்து வியந்து போய் அதனை பயன்படுத்த விழையும் போது உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூற...
