உயிர்காத்த வெப்கேம் காட்சி

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார், ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது. கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள […]

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்க...

Read More »

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு பரிந்துரை

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 2010 அமைதி நோபல் பரிசுக்காக இண்டெர்நெட் அதிகார்பூரவமாக பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இண்டெர்நெட்டுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள் . பார்க்க இது தொடர்பான முந்தைய பதிவு. ——– http://cybersimman.wordpress.com/2009/11/27/internet-10/

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்னும் கருத்து பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.இப்போது 201...

Read More »

கூகுல் அறிமுகம் செய்யும் ஓவியர்

நார்மன் ராக்வெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் பற்றி உங்களுக்ககுத்தெரியுமா? தெரியவிட்டாலும் பரவாயில்லை.  கூகுல் அவரை உங்களுக்காக அறிமுகம் செய்கிறது. ராக்வெல் 20 நூற்றாணடின் மிகச்சிறந்த அமெரிக்க ஒவியராக கருத்ப்படுகிறார். பத்திரிக்கைகளீன் முகப்பு பக்கத்தில் குறிப்பாக சாட்டர்டே ஈவினிங்போஸ்ட்டில் அவர் வரைந்த முகப்பு ஒவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. அன்றாட வாழக்கையின் சித்தரிப்பாக இவை அமிந்திருந்த்தாக விமர்சகர்கள் பாரட்டுகின்றனர். இரண்டாம் உல்கப்போரின் போது ரூஸ்வெல்ட் உரையை அடிப்படையாக கொண்டு அவர் வரைந்த நான்கு தொடர் பிரிவிலான ஓவியங்கள் […]

நார்மன் ராக்வெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் பற்றி உங்களுக்ககுத்தெரியுமா? தெரியவிட்டாலும் பரவாயில்லை.  கூகுல் அவரை உ...

Read More »

சந்தேகம் தீர்க்கும் இணையதள‌ம்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பதைவிட யாரிடமாவது மனம் திறந்து கேட்டு விட்டால் பிரச்ச்னையே இல்லை. எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா? இப்படி புழுங்கித்தவிப்பவர்களுக்கு உதவக்கூடிய இணையதளத்தை அறிமுகம் செய்யத்தான். ‘ ஈஸ் இட் நார்மல்’ இது அந்த இணையதளத்தின் பெயர்.தளத்தின் உள்ளடக்கமும் இந்த ஒரு கேள்வியில் அடங்கி விடுகிற‌து. அதாவது ஒருவருக்கு இருக்ககூடிய பயம் அல்லது உணர்வு சகஜமானது தானா என்னும் கேள்வி. குற‌ட்டை விடுப‌வ‌ர்க‌ளை […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி க...

Read More »

இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோக்காரர்

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக இந்த பதிவு. சாம்ஸன் தனக்கென சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறார்.அநேகமாக ஆசியாவிலேயே இணையதளம் வைத்திருக்கும் ஒரே ஆட்டோ டிரைவர் என்று சாம்ஸனை சொல்லலாம்.ஏன் உலகிலேயே கூட இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும்.கூகுலில் சொந்தமாக இணையதளம் வைத்திருக்கும் ஆட்டோ டிரைவர் என்று தேடிப்பார்த்தால் சாம்சன் தான் முதலில் வருகிறார். வேறு யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் சாம்ஸனின் சிறப்பு ஒன்றும் குறைந்து […]

சென்னையைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் சாம்ஸன் பற்றி நீங்கள் டைமஸ் அல்லது ஹிண்டு நாளிதழில் படித்திருக்கலாம்.படிக்காதவர்களுக்காக...

Read More »