ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது. ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும் இ புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் […]

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வ...

Read More »

குழந்தையை கொன்ற இண்டெர்நெட் மோகம்

என்ன கொடுமை ஐயா இது? தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அது மட்டுமல்ல இணைய‌ மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிற‌து. அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் விளைவாக தங்களது பச்சிளம் குழந்தையை சரியாக கவனிக்காமால் அதனை பட்டினி கிடந்து பரிதாபமாக பலியாக்கி உள்ளனர். இதில் வேதனை என்னவென்றால் குழந்தையின் தாயும் ,தந்தையும் இன்டெர்நெட்டில் ஆன்லை குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கும் இணைய […]

என்ன கொடுமை ஐயா இது? தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்று...

Read More »

இந்தியா வருகிறது கூகுல் போன்

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்செய்தி கூகுல் போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. கூடுதல் நல்ல செய்தி இந்தியாவுக்கு என்று பிரத்யேக மாற்றங்களோடு இந்த போன் அறிமுகமாக உள்ளது. ஆப்பிளின் ஐபோனுக்கு போட்டியாக கூகுல் நெக்சஸ் ஒன் போனை அறிமுகம் செய்தது. ஆரமப் பரபரப்பிற்கு பிறகு இந்த போன் பற்றி அதிக செய்திகள் இல்லை. இந்நிலையில் கூகுல் போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளதாக […]

கூகுல் அறிமுகம் செய்த நெக்சஸ் ஒன் செல்போன் எப்போது இந்தியாவில் அறிமுகாகும் என ஆர்வத்தோடு காத்திருப்பவர்களுக்கு ஒரு ந‌ற்ச...

Read More »

கையே விசைப்பலகை ஆகும் போது

தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிற‌து. ட‌ச் ஸ்கிரீன் தொழில்நுட்ப‌த்தின் உத‌வியோடு மேஜை அல்ல‌து எந்த‌ ஒரு ப‌ல‌கை போன்ற‌ ப‌ர‌ப்பையும் தெடு திரையாக‌ மாற்றி விடுவ‌த‌ற்கான‌ சாத்திய‌ம் உருவாகியுள்ள‌து. மைக்ரோசாப்ட் இத‌ன‌டிப்ப‌டையில் சோத‌னை முய‌ற்சி ஒன்றை செய்ல்ப‌டுத்தி வ‌ருகிற‌து. இத‌ன் அடுத்த‌ பாய்ச்ச‌லாக‌ கைகளையே விசைப்ப‌ல‌கையாக‌ மாற்றும் ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் அமெரிக்க‌ ஆய்வு மாண‌வ‌ர்க‌ள் ஈடுப‌ட்டுள்ள‌ன‌ர். கார்ன‌கி மெலான் ப‌ல‌க‌லையை சேர்ந்த‌ கிரிஸ் ஹாரிஸ‌ன் எனப‌வ‌ரும் மைக்ரோசாபட் நிறுவனத்தைச்சேர்ந்த டெஸ்னே டான் என்னும் ஆய்வாளரும் சேர்ந்து […]

தொழில்நுட்பம் உண்மையில் எங்கோ போய் கொண்டிருக்கிற‌து. ட‌ச் ஸ்கிரீன் தொழில்நுட்ப‌த்தின் உத‌வியோடு மேஜை அல்ல‌து எந்த‌ ஒரு ப...

Read More »

செய்திகளை ஆடியோ வடிவில் மாற்ற உதவும் இணையதளம்

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க முடிந்தால் எப்படி இருக்கும்? அற்புதமாக தான் இருக்கும் ஆனால் இது எப்ப‌டி சாத்தியம் என கேட்பவராக இருந்தால் கவலையே வேண்டாம். இதற்காக என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.கேரி யுவர் டெக்ஸ்ட் என்பது அந்த தளத்தின் பெயர். பெயருக்கு ஏற்ப உங்கள் டெக்ஸ்ட்டை அதாவது வரி வடிவத்தை ஆடியோவாக மாற்றி எடுத்துச்செல்ல வழி செய்கிற‌து இந்த தளம். படிப்பதை […]

பாடல்களை மட்டும் தான் கேட்டு ரசிக்க வேண்டுமா? செய்திகளை கேட்டு ரசித்தால் என்ன?அதே போல வலைப்பதிவுகளையும் படிக்காமல் கேட்க...

Read More »