டிவிட்டரில் ஷாருக்கிற்கு போட்டி

ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.ஷாரூக் டிவிட்டரை பயன்ப‌டுத்தும் விதம் குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் டிவிட்டரில் அவ‌ருக்கு போட்டியும் உருவாகியுள்ளது. போட்டி என்றால் ரசிகர் ஒருவர் ஷாரூக் பெயரிலேயே போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை உருவாக்கி ஷாரூக் போலவே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த போலி ஷாரூக்கிற்கும் பின்தொடர்பாளர்கள் கிடைத்திருக்கின்றனர். டிவிட்டரில் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் பக்கத்தை […]

ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து முதல் சில நாட்களிலேயே அதிக பின்தொடர்பவர்களை பெற்று பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.ஷா...

Read More »

டிவிட்டரில் ஷாரூக் கான்

பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில் முதல் நாளிலேயே  10 ஆயிரம் பின்தொடர்பாளர்களை பெற்றிருப்பதையும் தான் குறிப்பிடுகிறன். திரைப்பட நட்சத்திரங்கள் ரசிகர்களோடு தொடர்பு கொள்ள டிவிட்டரை விட சிற‌ந்த மற்றும் எளிமையான வழி கிடையாது.பல பிரபலங்கள் இதனை உணர்ந்து டிவிட்டர் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர். டிவிட்டர் செய்யும் பாலிவுட் நட்ச‌த்திரங்களின் பட்டியல் நீண்டு கொண்டே வரும் நிலையில் பாலிவுட் மன்னாக கருதப்படும் கான்(ஷாருக்கான்)இப்போது டிவிட்டரில் தனக்கான பக்கத்தை துவக்கியிருக்கிறார். ஷாரூக் டிவிட்ட‌ருக்கு […]

பாலிவுட்டின் பாட்ஷா டிவிட்டரிலும் பாட்ஷாவாகியிருக்கிறார்.ஷாரூக் டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருப்பதையும் ,அதே வேகத்தில்...

Read More »

நியூட்டனுக்கு கூகுல் மரியாதை

முதலில் நியூட்டனுக்கு வணக்கம்.அதன் பிறகு கூகுலுக்கு ஜே. இன்றைய தினக் கூகுல் முகப்பௌ பக்கத்தில் கூகுல் லோகோவை கவனித்தி இருந்தீர்கள் என்றால் இதற்கான காரணம் புரிந்திருக்கும்.இல்லை,அந்த லோகோவில் இருந்து விழும் ஆப்பிள் பழத்தை நீங்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.ஆனால் அது ஏன் என்று யோசித்திருப்பீர்கள். கூகுலின் வழக்கமான லோகோ திருவிளையாடல் தான் இது. முக்கிய தினங்கள் மற்றும் மேதைகளின் பிறந்ததினங்களின் போது அவர்களை கவுரவிக்கும் வககையில் கூகுல் தனது லோகோவில் சின்னதாக மாற்றம் செய்து பரியாதை செலுத்தும். […]

முதலில் நியூட்டனுக்கு வணக்கம்.அதன் பிறகு கூகுலுக்கு ஜே. இன்றைய தினக் கூகுல் முகப்பௌ பக்கத்தில் கூகுல் லோகோவை கவனித்தி இர...

Read More »

இண்டெர்நெட்டில் ம‌னோவ‌சிய‌ ப‌ரிசோத‌னை

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். கிறிஸ் ஹுயுஜ்ஸ் என்பது அவரது பெயர்.முறைப்படி ம‌னோவசிய கலையை கற்றுக்கொண்டு செயல்பட்டு வருவதாக கூறும் ஹுயுஜ்ஸ் இண்டெர்நெட் மூலம் அதிகமானோரை மனோவசியத்தில் ஆழ்த்தி கின்னஸ் சாதனை செய்ய திட்டமிட்டிருக்கிறாராம். இதற்கான முயற்சியில் நாளை(4 ம் தேதி) ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். நாளை உலக மனோவசிய தினம் என்பது கவனிக்க தக்கது. […]

உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து கா...

Read More »

வின்மணி வைரஸ் நீக்க சேவை பிறந்த கதை

வின்மணி வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்த சேவை தொடர்பான பதிவுக்கான பின்னூட்டமாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.இந்த சேவை தொடர்பான விவரங்களையும் பலரும் கேட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சேவையை உருவாக்கிய நாகமணி இது தொடர்பான விவரங்களை இமெயில் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் விவரத்தை கீழே கொடுத்துள்ளேன். நண்பர் வின்மணி என்னும் பெயரில் நல்ல வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.ஆர்வம் உள்ளவர்கள் சென்று பார்க்கலாம்.முகவரி பதிவுன் கீழே.. நண்பருக்கு வாழ்த்துக்கள்.   அன்புள்ள நண்பர் சிம்மனுக்கு […]

வின்மணி வைரஸ் நீக்க சேவை சிறப்பாக செயல்பட்டு வருவதாக இந்த சேவை தொடர்பான பதிவுக்கான பின்னூட்டமாக பலரும் தெரிவித்து வருகின...

Read More »