புதியதொரு தேடியந்திரம்

தல அஜீத் அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டதை கைவிட்டிருந்தால் என்ன இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோடு புதிய தேடியந்திரம் உதயமாகியுள்ளது. கூகுலைத்தவிர வேறொரு தேடியந்திரம் தேவையில்லை என்று இணையவாசிகள் சத்தியம் செய்யத்தயாராக இருந்தாலும் கூட புதியதொரு தேடியந்திரத்தின் மூலம் கூகுலுக்கு சவால் விடும் துணிச்சலான முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை வெற்றி பெறுகின்றனவா என்பது வேறு விஷயம். ஆனால் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. இப்போது அறிமுக‌மாகியுள்ள‌ தேடிய‌ந்திர‌ம் நூப்ச‌ர்ச். […]

தல அஜீத் அல்டிமேட் ஸ்டார் என்னும் பட்டதை கைவிட்டிருந்தால் என்ன இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோட...

Read More »

ஹைகூவில் ஒரு ராஜினாமா கடிதம்

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில் அவர் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆனால் அவரோ தனது வெளியேற்றத்தை கவித்துவமாக அறிவித்து வியக்க வைத்திருக்கிறார். சன் மைக்ரோசிஸ்டம்ஸ் டாப் பத்து சாப்ட்வேர் நிறுவனங்களில் ஒன்று என கூறும் அளவுக்கு புகழும் செல்வாக்கும் பெற்றது.ஜாவா புரோகிராமிங்க் மொழி இந்நிறுவனத்தை சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவரால் உருவாக்க‌ப்பட்டது.  இதெல்லாம் பழங்கதை.சன் ஏகப்பட்ட பிரச்சனைகளூக்கு ஆளாகி மற்றொரு சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிளால் வாங்கப்பட்டு […]

சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் சி இ ஒ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ராஜினாமா என்பது கவுரவமான வார்த்தை.உண்மையில்...

Read More »

ஈரானின் முதல் ஆன்லைன் சூப்பர் மார்க்கெட்

இண்டெர்நெட் என்றால் குலைந‌டுங்கும் நாடுக‌ளில் ஈரானும் ஒன்று.க‌ட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆப‌த்தான‌து என‌ க‌ருதும் ஈரானில் இண்டெர்நெட்டை இஷ்டம் போல எல்லாம் பயன்படுத்த முடியாது. இண்டெர்நெட் சுத‌ந்திர‌ம் என்ப‌து அர‌சுக்கு எதிராக் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் என்ற‌ ப‌ல‌மான‌ அச்ச‌ம் இருப்ப‌தால் அதிகாரிக‌ள் இணைய‌வாசிக‌ளின் ஒவ்வொரு ந‌ட‌வ‌டிக்கையையும் க‌ண்காணித்த‌ வ‌ண்ண‌ம் இருப்பார்க‌ள். அதோடு எத‌ற்கு வ‌ம்பென்று ஃபேஸ்புக் ம‌ற்றும் டிவிட்ட‌ர் போன்ற‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ வ‌ச‌திக‌ளுக்கும் வாய்ப்பூட்டு போட்டு விட்ட‌ன‌ர். அதிலும் அதிப‌ர் தேர்த‌லின் போது அர‌சின் த‌ணிக்கையை மீறி முறைகேடுக‌ளை […]

இண்டெர்நெட் என்றால் குலைந‌டுங்கும் நாடுக‌ளில் ஈரானும் ஒன்று.க‌ட்டுப்பாடில்லாத இண்டெர்நெட் ஆப‌த்தான‌து என‌ க‌ருதும் ஈரானி...

Read More »

பத்து வார்த்தை விக்கிபீடியா

நாமே வாசகர்,நாமே ஆசிரியர் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இணையவாசிகளால் உருவாக்கப்பட்டு வரும் விக்கிபீடியாவின் நம்பகத்தனமை மீது வேண்டுமானால் சிலருக்கு சந்தேகம் இருக்கலாம் ஆனால் அதன் பயன்பாட்டுத்தன்மை குறித்து யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எந்த தலைப்பின் கீழ் தகவல்கள் வேண்டுமானாலும் விக்கிபீடியாவுக்கு நம்பிச்செல்லலாம். விநோதமான மற்றும் அரிதான தலைப்பின் கீழ் கூட விக்கிபீடியாவில் கட்டுரைகளை காண‌லாம். ஒரு சில கட்டுரைகள் சுருக்கமாக இருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் முழநீளத்திற்கு அதிகப்படியான விவரங்களோடே இருக்கின்றன.  இப்படி நீளமான படிக்க அலுப்பாக […]

நாமே வாசகர்,நாமே ஆசிரியர் என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் இணையவாசிகளால் உருவாக்கப்பட்டு வரும் விக்கிபீடியாவின் நம்பகத்...

Read More »

உயிர்காத்த வெப்கேம் காட்சி

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார், ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது. கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள […]

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும். இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்க...

Read More »