ஹாலிவுட் படங்களை பார்க்க ஒரு இணையதளம்

இண்டெர்நெட் முன் அம‌ர்ந்திருக்கிறீர்கள். வேலையில் மனம் செல்லவில்லை. கைவசம் கொஞ்சம் ஓய்வு சேரமும் இருக்கிறது. ஆனால் வலையில் உலாவவோ செய்திகளை படிக்கவோ ஆர்வமில்லை.இப்போது உற்காகமாக பொழுதை கழிக்க வேண்டும் என்றால் கிளாசிக்ஆன்லைசினிமா இணையதளத்திற்கு சென்றீர்கள் என்றால் ஹாலிவுட் படங்களை பார்த்து ரசிக்கலாம். டவுண்லோடு செய்ய வேண்டிய தேவை எல்லாம் கிடையாது.முகப்பு பக்கத்தில் வரிசையாக‌ உள்ள படங்களில் ஏதாவது ஒன்றை கிளிக் செய்தால் போதும் தனி விண்டோவில் படம் ஓடத்தஒடங்கிவிடும். தற்போது இணையவாசிகளால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் படங்கள் […]

இண்டெர்நெட் முன் அம‌ர்ந்திருக்கிறீர்கள். வேலையில் மனம் செல்லவில்லை. கைவசம் கொஞ்சம் ஓய்வு சேரமும் இருக்கிறது. ஆனால் வலையி...

Read More »

பிரசவத்திற்கு உதவிய கூகுல்

ஏற்க‌னவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது. இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் பிரசவ வலியால் துடித்துக்கொன்டிருந்த மனைவிக்கு கூகுலின் துனையோடு பிரசவம் பார்த்திருக்கிறார். அவருடைய மனைவி எம்மா நிறைமாத கர்பினியாக இருந்ததால் எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தாராம்.எனவே பிரசவம் பார்ப்பதற்காக நர்சையும் அழைத்திருந்தார்.எம்மாவை கவனித்து வந்த நர்ஸ் பிரசவ வலி ஏற்படாத காரணத்தால் மறு நாள் வருவதாகச்சொல்லி விடைபெற்றுச்சென்றிருக்கிறார். ந‌ர்ஸ் சென்ற‌துமே எம்மாவுக்கு பிர‌ச‌வ‌ வ‌லி வ‌ந்து விட்ட‌து.உட‌னே அவ‌ர் ந‌ர்சுக்கு போன் […]

ஏற்க‌னவே யூடியூப் பிரசவத்திற்கு உதவியுள்ளது.இப்போது கூகுலும் கொடுத்துள்ளது. இங்கிலாந்தைச்சேர்ந்த லிராய் ஸ்மித் என்பவர் ப...

Read More »

கூகுல் போன் புதிய தகவல்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது. கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌. கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி […]

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது. கூகுல் ப...

Read More »

-சொந்த வீடும் சொந்த இணையதளமும்.

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இணையதளம் என்பது இண்டெர்நெட் யுகத்தில் உருவாகியிருக்கும் ஆர்வம். சொந்த வீடு வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு பலரும் சொந்த இணையதளம் தேவை என்று நினைப்பதில்லை.அதோடு சொந்த வீட்டிற்காக ஒரு இணையதளம் அமைக்க வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை.ஆனால் ஆஸ்திரேலியாவைச்சேர்ந்த லூக் எவரிங்காம் என்பவர் தனது வீட்டிற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளார். சொந்த வீட்டிற்காக சொந்த இணையதளம் என்றவுடன் அந்த வீடு […]

சொந்த வீடு ,சொந்த இணையதளம் இரண்டுக்குமான எதிர்பார்ப்பும் சாத்தியங்களும் வேறு வேறானவை.சொந்த வீடு எல்லோருடைய கனவு.சொந்த இண...

Read More »

கணக்கு.காம்;தமிழில் ஒரு இரண்டாம் அலை இணையதளம்

‘கணக்கு டாட் காம்’ பெயரே நன்றாக இருக்கிறது அல்லவா? தமிழில் உருவாக்கப்பட்டுள்ள கணித இணையதளம் இது.பெயருக்கு ஏற்ப கணக்குகளில் உதவுவதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பெரெட்ஷீட் மற்றும் கால்குலேட்டர் இணைந்த இரணடாம் அலை இணைய சேவை என்று இந்த தளம் வர்ணிக்கப்பட்டுள்ளது.கணிதம் சார்ந்த் பலவித தேவைக்காக இதனை பயப‌டுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கணித சமன்பாடுகளை இதில் உள்ள கட்டத்தில் இடம் பெறச்செய்து அதன் விளக்கத்தை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரிகனாமன்ட்ரி,கூட்டல் கழித்தல் மற்றும் புள்ளிவிவரம் தொடர்பான கணித […]

‘கணக்கு டாட் காம்’ பெயரே நன்றாக இருக்கிறது அல்லவா? தமிழில் உருவாக்கப்பட்டுள்ள கணித இணையதளம் இது.பெயருக்கு ஏற...

Read More »