இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும் முதலாண்டில் இந்த வலைப்பதிவை வாசித்து ஆதரவளித்த இணையவாசிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்வதற்காக எழுதப்படும் பதிவு இது. முதலாண்டில் நிறைவான அனுபவமே ஏற்பட்டுள்ளது.பல தொடர் வாசகர்கள் கிடைத்திருப்பதாக நம்புகிறேன்.நல்ல பதிவுகளை பலர் மனம் திறந்து பாராட்டியதோடு பின்னுட்டங்கள் வழியே ஊக்குவித்துள்ளனர்.சிலர் உரிமையோடு தவறுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.எல்லோருக்கும் நன்றி. தொழில்நுட்பம் மீதான எனது ஈடுபாடும் தொழில்நுட்பத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த முடியும் என்னும் […]
இந்த வலைப்பதிவு துவங்கி ஒராண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன்.இது மைல்கல்லோ சாதனையோ அல்ல என்றாலும்...