சஷி தரூர் சொன்னது சரியா?

டிவிட்டரில் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சரான சஷி தரூர்.சிக்கன‌ ப‌ய‌ண‌ம் ப‌ற்றி ச‌ற்றே ந‌கைச்சுவையாக‌ அவ‌ர் பதிவு செய்த‌ க‌ருத்துக்க‌ள் காங்கிர‌ஸ் க‌ட்சியில் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.காங்கிர‌ஸ் சார்பில் த‌ரூருக்கு க‌டும் க‌ண்ட‌ன‌ம் தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை இந்தியாவின் முத‌ல் டிவிட்ட‌ர் ச‌ர்ச்சை என்று சொல்ல‌லாம். அதோடு டிவிட்ட‌ர் பயன்பாடு ப‌ற்றிய‌ எச்ச‌ரிக்கையாக‌வும் இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் அமைந்துள்ள‌து என்றே தோன்றுகிற‌து.டிவிட்ட‌ர் க‌ருத்தால் அமைச்ச‌ரான‌ த‌ரூருக்கு ஏற்ப‌ட்டுள்ள‌ ச‌ங்க‌ட‌ம் ஒரு புற‌ம் இருக்க‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ள் டிவிட்ட‌ர் போன்ற‌ […]

டிவிட்டரில் வாயை விட்டு மாட்டிக்கொண்டிருக்கிறார் மத்திய அமைச்சரான சஷி தரூர்.சிக்கன‌ ப‌ய‌ண‌ம் ப‌ற்றி ச‌ற்றே ந‌கைச்சுவையாக...

Read More »

புளு டூத் காதணி

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வ‌டிவ‌மைப்பாள‌ர்க‌ள் இத‌னை ம‌ன‌தில் கொண்டு செய‌ல்ப‌ட‌ வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]

தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழ...

Read More »

ஆனிய‌ன் ஒரு அறிமுக‌ம்

ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல் என்று பொருள். ப‌க‌டி,கேலி,கிண்ட‌ல்,நையாண்டி என்றெல்லாம் சொல்ல‌ப்ப‌டுவ‌த‌ன் உச்ச‌த்தை உண‌ர‌வேண்டும் என்றால் நீங்க‌ள் ஆனிய‌ன் வாச‌க‌ராக‌ இருக்க‌ வேண்டும்.ஆனிய‌ன் இத‌ழை ப‌டிக்கும் போது புன்ன‌கைக்காம‌லோ அல்ல‌து விழுந்து விழுந்து சிரிக்காம‌லோ இருக்க‌ முடியாது.அந்த‌ அள‌வுக்கு ந‌ட‌ப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும்,ந‌ட‌க்காத‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளையும் கேலிக்கும் கிண்ட‌லுக்கும் இல‌க்காக்குவ‌து தான் இந்த‌ இத‌ழின் சிற‌ப்ப‌ம்ச‌ம். குற்ற‌ம் க‌ண்டுபிடித்து பேர் வாங்கும் ப‌ல‌வ‌ர்க‌ள் என்பார்க‌ளே அது போல‌ ஆனிய‌ன் இத‌ழ் […]

ஆனிய‌ன் என்றால் வெங்காயம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம்.ஆனால செய்தி உலகைப்பொருத்தவரை ஆனியன் என்றால் அச‌த்த‌ல்...

Read More »

மர்ம இணையதளம்

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள புதிய மைக்ரோ இணையதளத்திற்கு விஜயம் செய்து பார்க்கவும். அன்றைய தினம் நீங்கள் இசையை கேட்கும் முறையையே மாற்ற இருப்பதாக சோனி எரிகஸன் அந்த தளத்தில் தெரிவித்துள்ளது.அந்த அறிவிப்பை தவிர அந்த தளத்தில் வேறூ அந்த தகவலும் இல்லை.அந்த மர்ம தளம் இணைய உலகில் ஒருவித ஆர்வத்தையும் பரபரப்பையும் ஏற்படுதியுள்ளது. இந்த இணையதளம் புதிய அறிமுகத்திறகான விளம்பர […]

நீங்கள் இசைப்பிரியர் என்றால் அதிலும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் மிக்கவர் என்றால் வரும் 21 ம் தேதி சோனி எரிக்ஸ‌ன் அமைதுள்ள...

Read More »

கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. ‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது. இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் […]

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது...

Read More »