என் டிவீட் தான் எனக்கு மட்டும் தான்

நீங்கள் செய்யும் டிவீட்கள் உங்களுக்கே சொந்தமானது.டிவிட்டர் வெளியிட்டுள்ள சமீபத்திய முக்கிய அறிவிப்பு இது.அதாவ‌து டிவிட்டார் மூல‌ம் ஒருவ‌ர் ப‌கிர்ந்து கொள்ளும் த‌க‌வ‌ல்க‌ள் அந்த‌ ந‌ப‌ருக்கே உரித்தான‌து என்று பொருள். குறும்வ‌லைப்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரில் ப‌கிர்ந்துகொள்ள‌ப்ப‌டும் த‌க‌வ‌ல்க‌ளை ம‌றுப‌திப்பு செய்ய‌வோ அல்ல‌து விநியோகிக்க‌வோ டிவிட்ட‌ருக்கு உரிமை உண்டென்றாலும் டிவீட்க‌ள் நிறுவ‌ன‌த்திற்கு சொந்த‌மான‌து அல்ல‌ அவ‌ற்றை ப‌திவு செய்ப‌வ‌ருக்கே சொந்த‌மான‌து என்று டிவிட்ட‌ர் இணை நிறுவ‌ன‌ரான‌ பிஸ் ஸ்டோன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம்.டிவிட்ட‌ர் ,ஃபேஸ்புக் போன்ற‌ […]

நீங்கள் செய்யும் டிவீட்கள் உங்களுக்கே சொந்தமானது.டிவிட்டர் வெளியிட்டுள்ள சமீபத்திய முக்கிய அறிவிப்பு இது.அதாவ‌து டிவிட்ட...

Read More »

கூகுலில் ஏற்பட்ட மாற்றம் கவனித்தீர்களா?

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செய்திருப்பதை கவனித்தீர்களா? மிகவும் சின்ன மாற்றம் தான். கண்ணுக்குத்தெரியாத மாற்றம் என்று சொல்ல முடியாது.ஆனால் கண்ணில் படத்தவறும் மாற்றம் சென்று சொல்லலாம். என்ன மாற்றம் என்றால்,கூகுல் தனது தேடல் கட்டத்தை சற்றே நீள….மானதாக ஆக்கியிருக்கிறது. சட்டென்று இந்த மாற்றம் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கொஞ்சம் கவனித்தால் வழக்கமான தேடல் கட்டத்தை விட தற்போதைய கட்டம் நீண்டு இருப்பதை உணராலாம். இத‌னால் […]

நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செ...

Read More »

டி-சர்ட் தேடியந்திரம்

டி-சர்டுகளுக்கான கூகுல்.’பிளிஸ்டிரஸ்மீ’ இணையதளம் இப்படிதான் வர்ணிக்கப்படுகிறது.காரணம் இந்த தளம் டி-சர்ட்களை தேட உதவுகிற‌து என்பதே. டி-சர்ட் பிரியர்கள் எந்த நிறத்தில் எந்த வாசகங்களோடு டி-சர்ட் தேவை என குறிப்பிட்டு தேடும் வசதியை இந்த தளம் தருகிறது.பிடித்தமான டி-சர்ட்டை தேர்வு செய்த பிறகு ஆன்லைன் மூலமே அர்டர் செய்து கொள்ளலாம். டி-சர்ட் விற்பதற்கு என்றே திரெட்லஸ் ,பஸ்டட்டீ,டி‍சர்ஹெல் போன்ற தளங்கள் இருக்கவே செய்கின்றன.அதோடு பல தளங்கள் த‌ங்கள் சேவை சார்ந்த டி-சர்ட்களை விற்பனை செய்தும் வருகின்றன. ஆனால் டி-சர்ட்களை […]

டி-சர்டுகளுக்கான கூகுல்.’பிளிஸ்டிரஸ்மீ’ இணையதளம் இப்படிதான் வர்ணிக்கப்படுகிறது.காரணம் இந்த தளம் டி-சர்ட்களை...

Read More »

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் […]

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இரு...

Read More »

ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த மூன்று தள‌ங்களுமே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தள‌ங்களாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.சமூக வாழ்க்கையின் புதிய போக்காகவும் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளன. ஃபேஸ்புக் செய்வதும் டிவிட்டர் செய்வதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டிரேசி அலோவி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு பற்றி ஆய்வு […]

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார்...

Read More »