இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது குழைந்தைக்கு பெயர் சோட்டும் உரிமையை இபே மூலம் ஏலம் விட்டுருக்கிறார். அர்கான்சாஸ் நகரைச்சேர்ந்த லவோனி என்னும் அந்த பெண்மணுக்கு எற்கனவே ஆறு பிள்ளைகள் இருக்கின்றனராம்.இந்நிலையில் அடுத்த குழந்தையை எதிர்பார்க்கும் அவர் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையை பிரபல ஏல தளமான இபே மூலம் ஏலம் விடுவதாக தெரிவித்துள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைக்கலாம்.உங்களுக்கு பிடித்தமானவரின் பெயர், […]
இபே ஆச்சர்யங்கள் தொடர்கின்றன. நம்மூரில் தலைவர்களை பிள்ளைக்கு பெயர் வைக்கச்சொல்வது போல அமெரிக்காவில் அம்மணி ஒருவர் தனது க...