விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா

வீக்கிபீடியா தெரியும்.ஜோக்கிபீடியா தெரியுமா? ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளையாட்டு விரர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள விரும்பும் ரசிகர்களுக்கு இந்த தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் .எந்த வீரரை பற்றிய தகவல் தேவை என்றாலும் கூகுல் மூலம் சுலபமாக தேடிக்கொள்ளலாம் தான். அதே போல பிரமலமான வீரர்கள் என்றால் விக்கிபீடியாவில் அவர்களைப்பற்றிய கட்டுரை தவறாமல் இடம்பெற்றிருக்கும்.கூடவே இணைப்புகளும் இடம்பெற்றிருக்கும். அப்படியிருக்க ஜோக்கிபீடியாவில் என்ன சிறப்பு? சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து நேரிடையாக தகவலை பெறுவதை ஸ்டிரைட் […]

வீக்கிபீடியா தெரியும்.ஜோக்கிபீடியா தெரியுமா? ஜோக்கிபிடீயாவை விளையாட்டு வீரர்களுக்கான விக்கிபீடியா என்று சொல்லலாம். விளைய...

Read More »

வீடியோ தேடியந்திரம்

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும். ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும். இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ் என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ […]

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பி...

Read More »

பழி வாங்கிய யூடியூப் பாட்டு

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்தப்பட்ட நிறுவனத்தால் அலட்சியபடுத்தப்பட்ட அனுபவத்திற்கு ஆளானவாரா நீங்க‌ள்? அப்படியென்றால் உங்கள் பிரச்சனையை யூடியூப்பிற்கு எடுத்துச்சென்று நியாயம் கேட்காலாம் தெரியுமா? இதற்கு முன்னோடியாக அமெரிக்காவைச்சேர்ந்த டேவ் கரோல் தன்னுடைய பிரச்சனையை யூடியூப்பிற்கு கொண்டு சென்று தன்னை அல்லாட வைத்த நிறுவனத்தை பணிய வைத்திருக்கிறார். யூடியூப்பிற்காக அவர் உருவாக்கிய பாடல் ஒன்று பல லடசம் பேரால் பார்த்து ரசிக்கப்பட்டிருப்பதோடு அவருக்கு […]

வர்த்தக நிறுவனம் ஒன்றால் மோசமாக நடத்தப்பட்ட நுகர்வோரா நீங்கள்? முறையற்ற சேவை தொடர்பாக புகார் மேல் புகார் கொடுத்தும் சமந்...

Read More »

புதிய மொழி கற்க‌ உதவும் தளம்

புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?அப்ப‌டி என்றால் ‘லிங்கியோ’ தளம் உங்களுக்கானது. பன்மொழி பயிலகம் என்றும் இந்த தளத்தை வர்ணிக்கலாம்.நீங்கள் எந்த மொழியை பயில விரும்புகிறீர்களோ அந்த மொழியை இந்த தளத்தின் வாயிலாக கற்றுக்கொள்ளலாம். பிற மொழியை கற்க உதவும் மற்ற இணையதளங்களில் இருந்து இந்த தளம் மிகவும் மாறுபட்டது.மேம்பட்டதும் கூட. காரணம் இந்த தளத்தின் மூலம் நீங்கள் கற்க விரும்பும் மொழியை அந்த மொழியை பேசுபவரிடம் இருந்தே கற்றுக்கொள்ளலாம்.இப்படி உலக மொழிகளில் […]

புதிதாக ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா?அப்ப‌டி என்றால் ‘லிங்கியோ’ தளம் உங்களுக்கானத...

Read More »

எந்த பாட்டு தேட…

அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டாட நேரும் அனுபவம் அநேகமாக எல்லா இசைப்பிரியர்களுக்கும் ஏற்படுவது உண்டு.சில நேரங்களில் எதாவது ஒரு வரி நினைவில் இருக்கும் ஆனால் பாடல் வராது.இன்னும் சில நேரங்களில் மெட்டு மட்டும் தாலாட்டும் பாடல் வராது. இத்தகைய அனுபவம் அடுத்த முறை ஏற்பட்டால் திரைகானம் இணையதளத்திற்கு சென்று தேடிப்பாருங்கள்.அந்த பாடலின் முழு வரிகளையும் இந்ததலம் தந்துவிடும். எளிமையான‌ தளம் தான்.அறிய விரும்பும் […]

அருமையான பாடல்.அதன் மெட்டு கூட காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் நினைவில் வராமல் திண்டா...

Read More »