கூகுலில் சேர்ந்த ஆடுகள்

கூகுல் தனது தலமையகத்தில் ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறது தெரியுமா? தேடல் முடிவுகளை மேலும் சிறப்பானதாக்க கூகுல் புதுமையான வழிகளை கடைபிடித்து வந்தாலும் ஆடுகளுக்கும் தேடலுக்கும் ஆடுகளுக்கும் தொடர்பில்லை. கூகுலின் தலைமை அலுவலகத்தில் பரந்து விரிந்த மைதானம் இருக்கிறது. அங்கு புள்வெளியும் உண்டு. புதர்களும் உண்டு. கலிப்போர்னியாவில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதுண்டு.இவை பெருபாலும் கோடயில் புத‌ர்களில் இருந்து தான் தோன்றும். எனவே புதர்கள் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். கூகுலும் இதற்காக இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் லான் மோவர் என்னும் […]

கூகுல் தனது தலமையகத்தில் ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறது தெரியுமா? தேடல் முடிவுகளை மேலும் சிறப்பானதாக்க கூகுல் புதும...

Read More »

விக்கி ராங்க் தெரியுமா?

விக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் விக்கி ராங்க் உங்களுக்கான இணையதளம் என்று தயங்காமல் சொல்லலாம். மக்கள் கலைகள‌ஞ்சியமான விக்கிபீடியா மெரும்பாலான இனையவாசிகள் த‌கவல்களை பெற முதலில் செல்லும் தளமாக இருக்கிறது.அதோடு கூகுலில் தேடும் போது அநேகமாக முத‌லில் வந்து நிற்கும் தளமாகவும் விக்கிபீடியா இருக்கிறது. விக்கிபீடியாவை தகவல் கடல் என்றே சொல்லவேண்டும்.நொடிக்கு நொடி புதுப்புது தகவல்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் கடல். இந்த கடலில் இறங்காமலே முத்துக்குளிப்பதற்கான தலம் தான் விக்கி ராங்க். அதாவது வீக்கிபீடியாவில் […]

விக்கிபீடியாவை அடிக்கடி பயன்படுத்துபவர் நீங்கள் என்றால் விக்கி ராங்க் உங்களுக்கான இணையதளம் என்று தயங்காமல் சொல்லலாம். மக...

Read More »

யூடயூப் மூலம் பிரசவம்

பிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந்த 28 வயது வாலிபர் கடற்படையில் எஞ்சினியராக பணிபுடிந்து வருகிறார்.அவரது மனைவி நிறைமாத கர்பினியாக இருந்த்தால விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். மனைவி ஜோ பிரசவ வலிக்கு முந்தைய அறிகுறிகள் ஏற்படுவதாக கூறவே மார்க் எதற்கும் இருக்கட்டும் என்று கூகுலுக்கு சென்று பிரசவம் என்று டைப் செய்து பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்களை தேடிப்பர்த்திருக்கிறார். அப்போது பிரசவம் தொடர்பான யூடியூப் […]

பிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார். மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந...

Read More »

ஐபோனில் தமிழ் அறிவோம்.

மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை வலியுறுத்துவதற்காக தான். ஆப்பிளின் ஐபோன் பிரபலமாக இருப்பதோடு அதனை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் செயலிகள் அதை விட பிரபலமாக இருக்கின்றன.ஐப்போனுக்கான‌ செய‌லிக‌ள் உள்ள‌ங்கையிலெயே எத்த‌னையோ வித‌மான‌ சேவைக‌ளை கொண்டுவ‌ந்து விடுகின்ற‌ன‌. இப்ப‌டி ஆயிர‌க்க‌ண‌க்கான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. இந்த‌ வ‌ரிசையில் சமீப‌த்தில் சேர்ந்திருப்ப‌து ஐபோனுக்கான‌ வார்த்தை விளையாட்டு.இணைய‌ அக‌ராதி சேவையான‌ டிக்ஷ‌ன‌ரி டாட் காம் உத‌வியோடு ஐபோனில் விளையாட‌க்கூடிய‌ […]

மன்னிக்கவும் இது ஐபோன் மூலம் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் செயலியை பற்றியதல்ல.அப்படி ஒரு சேவை உருவாக்கபடலாம் என்னும் கருத்தை...

Read More »

தெரியாமலேயே ந‌ட்பு;உதவும் இணையதளம்

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இருக்கலாமா? இதற்காக என்றே புதியதொரு இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. ஒமேக்லே என்னும் அந்த தளம் புதிய நண்பர்களை தேடித்தருவதாக உறுதி அளிக்கிறது. நண்பர்களை தேடிக்கொள்ள‌த்தான் ஃபேஸ்புக் உள்ளிட்ட எத்தனையோ வலைப்பின்னல் தள‌ங்கள் இருக்கின்றனவே.அப்ப‌டியிருக்க இந்த தளத்தில் என்ன புதுமை என்று கேட்கலாம். நியாயமான கேள்விதான். ஆனால் இந்த தளம் நண்பர்களை தேடிதருவதில் முற்றிலும் மாறுபட்ட அணுகுமுறையை பின்பற்றுகிறது என்பதே விஷயம். ஃபேஸ்புக் போன்ற […]

இண்டெர்நெட்டால் ஏற்படக்கூடிய நன்மைகளில் ஒன்று புதிய நண்பர்களை தேடிக்கொள்வது என்னும் போது அதனை பயன்படுத்திக்கொள்ளாமல் இரு...

Read More »