நிகழ்வுகளுக்கு ந‌ன்றி

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள் ‘பதிவை குறிப்பிட்டுள்ளது. நிகழ்வுகளுக்கு என் நன்றி. நிகழ்வுகள் ஆர்பாட்டமில்லாமல் தமிழில் செய்திகளை வழங்கி வருகிறது. அதன் வடிவமைப்பும் சரி செய்திகளை வழங்கும் விதமும் சரி சிறப்பாக உள்ளது. தமிழில் செய்திகளை தெரிந்து கொள்ளவிரும்புவர்கள் நிகழ்வுகளை நாடலாம். ————- link; http://cybersimman.wordpress.com/2009/03/03/websit ——- http://nigazhvugal.com/index.php

தமிழ் செய்தி தளமான நிகழ்வுகள் மாரச் மாத சிறந்த பதிவுகளில் ஒன்றாக என்னுடைய ‘ஒரு வரியில் கதை சொல்ல வாருங்க‌ள்...

Read More »

கூகுலுக்கு எதிராக மனித‌ச்சங்கிலி

வந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்கூடாது என போர்க்கொடி தூக்கி கூகுல் வானத்தை பின்வாங்கவும் வைத்துள்ளனர். கூகுல் எர்த்,மேப்ஸ் வரிசையில் கூகுல் ஸ்டிரீட்வியூ சேவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. அமெரிக்காவில் அறிமுகமான சேவை மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்த்ப்பட்டு வருகிறது. சமிபத்தில் பிரிட்டனிலும் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது. ஸ்டிரீட்வியூ என்பது நகரங்களில் உள்ள தெருக்களை புகைப்பட காட்சிகளாக பார்க்க உதவும் சேவை. வீடுகளைகூட […]

வந்தபின் புலம்புவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது என்னும் சிந்தனையோடு பிரிட்டனில் கூகுல் ஸ்டிரீட்வியூ வாகனம் உள்ளே நுழையக்...

Read More »

ஒரு பகுதி இன்டெர்நெட்

சர்ச்சைட் புதியதொரு தேடியந்திரம் என்றாலும் அதன் த‌ன்னம்பிக்கை என்ன‌வோ அதிகமாகவே இருக்கிறது. உலகம் இண்டெர்நெட்டை பார்க்கும் விதத்தை மாற்றக்கூடியாதாக இந்த தேடியந்திரம் த‌ன்னைத்தானே வர்ணித்துக்கொள்கிறது. வர்ணனை இருக்கட்டும் தேடியந்திரத்தின் சிறப்பு என்னவென்று கேட்கிறீர்களா? முழு இன்டெர்நெட்டையும் தேடித்தருவதாக கூகுல் உள்ளிட்ட தேடியந்திரங்கள் மார்தட்டிக் கொள்ளும் நிலையில் இந்த புதிய தேடியந்திரம் மிகவும் அடக்கமாக ஒரு பகுதி இன்டெர்நெட்டை மட்டுமே தேடித்தருவதாக தெரிவிக்கிறது. அதாவது, இன்டெர் நெட்டின் சிறந்த பகுதியை மட்டுமே முன் வைப்பதாக வும் இதுவே தன்னுடைய […]

சர்ச்சைட் புதியதொரு தேடியந்திரம் என்றாலும் அதன் த‌ன்னம்பிக்கை என்ன‌வோ அதிகமாகவே இருக்கிறது. உலகம் இண்டெர்நெட்டை பார்க்கு...

Read More »

நமக்கேற்ற காமிரா எது?

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணையதளம் ஒன்றூ இருக்கிறது.பெஸ்டின்கிளாஸ் என்பது தான் அந்த தளம். காமிரா வாங்க வழிகாட்ட ஏற்கனவே பல இணைய தளங்கள் இல்லாமல் இல்லை.பல்வேறு வகையான டிஜிட்டல் காமிராக்களை அவற்றின் சிறப்பம்சங்களையும் விலையையும் ஒப்பிட்டு பார்க்கும் வசதியை அளிக்கும் தளங்களும் இருக்கின்றன. கொஞ்சமும் தயங்காமல் இந்த தளம் முற்றிலும் வேறுபட்டது என்று சொல்லலாம். இந்த தளம், காமிராக்களின் அம்சங்களை பட்டியலிடுவதோடு […]

டிஜிட்டல் காமிரா வாங்கும் எண்ணம் இருந்து எந்த காமிராவை வாங்குவது என்னும் குழப்பமும் இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய...

Read More »

மல்லிகா சராபாயின் இணையதளம்

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.பிஜேபி தலைவர் அத்வானியை எதிர்த்து அவர் துணிந்து களமிறங்கியுள்ளார். மல்லிகா தேர்தல் பிரசாரத்திற்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கிறார்.இந்த தளத்தின் மூலம் தேர்த‌லில் போட்டியிடுவது ஏன் என்னும் கேள்விக்கு அவர் தெளிவான விளக்கமும் அளித்துள்ளார். புதிய பாணியிலான அரசியாலுக்காக த‌ன்னோடு இணையுமாறு அழைப்புவிடுக்கும் மல்லிகா , குடிமக்களை மையமாக கொண்ட ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பது இதன் மூலம் சாத்தியமாகும் என்கிறார். தனிமனிதர்களின் மனசாட்சி அர‌சியலில் […]

மல்லிகா சராபாய் மக்கள‌வை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குஜராத் மாநிலத்தின் காந்தி நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்...

Read More »