முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்கலாம்.இல்லை காவல் துறை உதவியை நாடலாம். ஆனால் நிச்சயமாக அமெரிக்காவின் டேவிட் பிரேகர் செய்ததை போல நீங்கள் செய்ய வாய்ப்பில்லை. அமெரிக்காவின் சாப்ட்வேர் தலைநகரமான சிலிக்கான் பள்ளத்தாக்கில் அதிகாரியாக பணியாற்றும் பிரேகர் வீட்டில் சமீபத்தில் நள்ளிரவில் அறிமுகம் இல்லாத ஆசாமி நுழைந்த போது அவர் பரபரப்படையவும் இல்லை பதட்டமடையவும் இல்லை. நீ யார், எதற்கு என் […]
முன்பின் தெரியாதவர் திடிரென உங்கள் வீட்டில் நுழைந்துவிட்டால் என்ன செய்வீர்கள்? அவரை தடுத்து நிருத்தலாம். அக்கம் பக்கத்த...