திறமையை வெளிப்படுத்த ஒரு இணையதளம்

உங்களிடம் திறமை இருப்பதாக நம்புகிறீகளா? நன்றாக பாடுவது,ஒவியம் வரைவது ,எழுதுவது, என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.அந்த திறமையை வெளிப்படுத்த வழியில்லை என ஏங்குகிறிர்க ளா? கவலையே வேண்டாம் அதற்காக என்றே ஒரு இணைய தளம் இருக்கி றது. இந்த தளத்தில் உங்களை வெளிப்படுத்திக்கொள்ளலாம்.உங்கள் திறமை ப்ற்றி உலகுக்கே சொல்லலாம். ஜுகியு என்பது அந்த தளத்தின் பெயர். வலைப்பின்னல் தளங்களின் அடிப்படையில் செயல்படும் தள‌ம் இது. இந்த தளத்தில் உங்கள் படைப்புகளை சமர்பிக்கலாம்.அத‌ன் பிறகு அது ஏற்கப்பட்டு, சக […]

உங்களிடம் திறமை இருப்பதாக நம்புகிறீகளா? நன்றாக பாடுவது,ஒவியம் வரைவது ,எழுதுவது, என எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்.அந்த த...

Read More »

கூகுல் தரும் நஷ்டஈடு

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஜி மெயில் சேவையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு கூகுல் மன்னிப்பு கேட்டிருந்தது. பராமரிப்பின் போது ஏற்பட்ட மனித தவறால் இது நேர்ந்தது என்று கூகுல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கூகுல் ஜிமெயில் கோளாறால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பயனாளர்கள் ஒவ்வொருவருக்கும் 2.05 டாலர்கள் […]

ஜிமெயில் சேவையில் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்டஈடு தருவதாக கூகுல் அறிவித்துள்ளது. கூகுலின் பிரபலமான ஜிமெயில் சேவையில் சமீபத்...

Read More »

யூடியூப்பில் கேளுங்கள்

யூடியூப்பை வெறும் வீடியோ பகிர்வு தளம் என்று நினைத்து விடதீர்கள்.உண்மையில் யூடியூப் ஒரு வலுவான ஜனநாயாக சாதனம். இது ஏற்கனவே பலமுறை உணர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தலின் போது யூடியூப் மூலம் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வியெல்லாம் கேட்டிடுக்கின்ற‌னர். சர்வதேச மாநாடுகளின் போது யூடியூப் மூலம் பிரதிநிதிகளிடம் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இப்போது பிரிட்டன் தொழில் அமைச்சர் மென்டல்சன் பொருளாதார தேக்கநிலை குறித்து தொழிலதிபர்கள் தன்னிடம் நேரிடையாக யூடியூப் மூலம் கேள்வி எழுப்பலாம் என கூறியுள்ளார். தொழிலமைச்சகம் சார்பில் துவங்கப்பட்டுள்ள யூடியூப் […]

யூடியூப்பை வெறும் வீடியோ பகிர்வு தளம் என்று நினைத்து விடதீர்கள்.உண்மையில் யூடியூப் ஒரு வலுவான ஜனநாயாக சாதனம். இது ஏற்கனவ...

Read More »

மன்னிப்பு கேட்டது கூகுல்

இரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வது? ஜி மெயிலை பயன்படுத்துவோருக்கு தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைக்கு கூகுல் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுள்ளது. ஜி மெயில் 3‍ வது பெரிய இ மெயில் சேவையாக திகழ்கிறது. 113 மில்லியன் பேர் ஜி மெயிலை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஜி மெயில் பயனாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஜி மெயில் சேவையில் கோளாறு […]

இரண்டு மணிநேரம் இ‍ மெயில் இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதிலும் லட்சக்கணக்கானோருக்கு இந்த நிலை ஏற்பட்டால் என்ன செய்வத...

Read More »

ஒபாமா வங்கி தெரியுமா?

பேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா? ஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங்கி இல்லை . இண்டெர்நெட் வங்கி. அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் இந்த வங்கிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. உண்மையில் அவரது திட்டத்திற்கு எதிரான இணைய விமர்சனம் இது. அமெரிக்க பொருளாதாரம் ஆடிப்போனதும் அதை மீட்க மாபெரும் கடனுதவி திட்டம் அறிவைக்கப்பட்டிருப்பதும் உங்களுக்கு தெரிந்த்திருக்கலாம். அதிபராக‌ புஷ் இருந்த காலத்தில் அறிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை ஒபாமா முன்னெடுத்துச்சென்றுள்ளார். திவாலாகும் […]

பேங்க் ஆப் அமெரிக்கா தெரியும்.பேங்க் ஆப் ஒபாமா தெரியுமா? ஒபாமா பெயரில் ஆர்ம்பிக்கப்பட்டுள்ள புதிய வங்கி இது.ஆனால் நிஜ வங...

Read More »