டிவிட்டரில் திருக்குற‌ள்

கம்பராமயணத்தை யாராவது டிவிட்டர் மூலம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இல்லை கம்பராமயணத்தை டிவிட்டரில் கொன்டு வருவது கடினம்.அதை விட திருக்குறள் மிகவும் பொருத்தமாக இருக்கும்.தினம் ஒரு டிவிட்டர் குறள் என்று அமர்க்களப்படுத்தளாம். டிவிட்டர் அநேகமாக‌ உங்களுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.உலகம் போற்றும் உன்னதமான குறும் வலைப்பதிவு சேவை இது.மைக்ரோ பிளாகிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது.140 சொற்க‌ளில் செய்திகளை வெளியிட வழி செய்யும் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொள்வது வேகமாக பிரபலமாகி வருகிற்து. ஆரம்பத்தில் “நீங்கள் தற்போது என்ன செய்து […]

கம்பராமயணத்தை யாராவது டிவிட்டர் மூலம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். இல்லை கம்பராமயணத்தை டிவிட்டரில் கொன்டு வருவது கடினம...

Read More »

ஆலைக்கு அணை போட்ட எஸ்எம்எஸ்

சீனாவின் கடற்கரை பகுதியில் கியாமன் என்றொரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டி ருந்தது. அந்த ஆலை அமைக்கப் பட்டால் நகரின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதாக நகரவாசிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து,இந்த ஆலை அமைக்கும் பணி கைவிடப் பட்டுள்ளது.அதாவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆலையால் பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதும், அதனால் அந்த திட்டமே கிடப்பில் போடப்பட்டதையும் குறிப்பிடும் போது, எல்லாம் ஏதோ சுலபமாக நிகழ்ந்தது போல […]

சீனாவின் கடற்கரை பகுதியில் கியாமன் என்றொரு நகரம் இருக்கிறது. அந்த நகரில் ரசாயனத் தொழிற்சாலை ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டி...

Read More »

நெட்டில் கலக்கும் கோலா கரடி

வீடியோ பகிர்வு இணைய தளமான யூடியூப்பில் எத்தனையோ வீடியோ கோப்புகள் திடீரென புகழ் பெற்றுள்ளன. அந்தவகையில் கோலா கரடி ஒன்றின் வீடியோ படம், தற்போது பிரபலமாகி உள்ளது. அந்த கோலா கரடி தண்ணீர் குடிக்கும் காட்சியை யூடியூப்பில் அரங்கேற்றப்பட்டு 30 ஆயிரம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. இன்னமும் தொடர்ந்து பார்க்கப்பட்டு வருகிறது. கோலாக் கரடிகள் பார்ப்பதற்கு அழகானவை. ஒருசிலருக்கு இந்த கரடிகள் டெட்டிபியர் பொம்மை களை நினைவுபடுத்தலாம். ஆனால் கோலா கரடி திடீரென யூடியூப்பில் எங்கிருந்து வந்தது. இதற்கு […]

வீடியோ பகிர்வு இணைய தளமான யூடியூப்பில் எத்தனையோ வீடியோ கோப்புகள் திடீரென புகழ் பெற்றுள்ளன. அந்தவகையில் கோலா கரடி ஒன்றின்...

Read More »

எஸ்.எம்.எஸ் அனுப்பும் டிஷர்ட்

எஸ்.எம்.எஸ். வசதியை இப்படி யெல்லாம் கூட பயன்படுத்த முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தும் புதுமை யான சேவைகளின் வரிசையில் இப்போது டிஷர்ட் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பும் சேவை அறிமுகமாகி இருக்கிறது. இந்த சேவையின் துணையோடு ஒருவர் தான் அணிந்திருக்கும் டிஷர்ட் வாயிலாகவே எஸ்.எம்.எஸ். செய்தியை அனுப்பி வைக்க முடியும். செல்போன் யுகத்தில் எஸ்.எம்.எஸ். வசதி விதவிதமான வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எஸ்.எம்.எஸ். செய்திகள் மார்க்கெட் டிங் சாதனமாகவும், அதே நேரத்தில் போராட்டக்காரர்களின் ஆயுதமாகவும் கூட அமைந்திருக் கின்றன. […]

எஸ்.எம்.எஸ். வசதியை இப்படி யெல்லாம் கூட பயன்படுத்த முடியுமா என்று வியப்பை ஏற்படுத்தும் புதுமை யான சேவைகளின் வரிசையில் இப...

Read More »

இன்டெர்நெட் அடகு கடை

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியாபாரமும் இண்டெர்நெட்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்டெர்நெட்டின் முதல் அடகு கடை கடை என்னும் அடைமொழியோடு இதற்கான இணைய தளமும் அமைக்கப்பட்டுள்ளது. போரோ டாட் காம் என்னும் பெயரில் துவங்கப்பட்டுள்ள இந்த தளம் குறுகிய கால் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. (கவனிக்க இது பிரிட்டனில் வசிப்பவர்களுக்கனது) வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க முடியதவர்கள் மற்றும் பிற வழிகளில் எல்லாம் கடன் […]

கிட்டத்தட்ட எல்லா துறைகளூம் இண்டெர்நெட்டில் கடை பரப்பியுள்ள நிலையில் இப்போது உலகின் புராதாண தொழில்களில் ஒன்றான அடகு வியா...

Read More »