உலகம் சபிக்கும் உன்னத கண்டுபிடிப்பு

இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இயற்கை எய்திய ராபர்ட் ஆட்லரை விமர்சனத்தின் சாயல் இல்லாமல் குறிப்பிட முடியாது. . இன்னும் சிலரோ சபித்தபடியே தான் அவரைப்பற்றி பேசுவார்கள். ஆனாலும் அந்த சபித்தல் கூட ஒருவித பாராட்டாகவே அமைவதை மறுப்பதற்கில்லை. வெறுப்பாக இல்லாமல் அவரது கண்டுபிடிப்பின் தாக்கத்தை அங்கீகரிக்கக்கூடிய சான்றிதழா கவே இத்தகைய சபித்தலையும் கருத வேண்டியிருக்கிறது. ஆட்லரைப்பற்றி சொல்லாமல் அவரது கண்டுபிடிப்பை குறிப்பிட்டு […]

இறந்தவர்களை விமர்சிக்கவோ, இகழவோ கூடாது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபாக இருக்கிறது. இருந்தாலும் தன்னு டைய 93வது வயதில் இ...

Read More »

மரங்கொத்தி பறவையைத் தேடி…

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன்றும் தெரியாத வெற்றுப் பார்வையல்ல. காவல் நாயை போன்ற விழிப்புணர்வோடு அது வானத்தை கண்காணித்தபடி, காட்சிகளை விழுங்கி கொண்டி ருக்கிறது. . அந்த காட்சிகளில் என்றேனும் ஒருநாள் ஒரு அதிசயம் பிடிபட லாம் எனும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு நிச்சயம் நிறை வேறுமா? என்பது தெரியாது. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சலாம். இருந்தாலும், மாபெரும் தேடல் […]

அந்த வனாந்தரத்தில் ஒரு கர்ம யோகியை போல அது அமர்ந்திருக்கிறது. அதன் பார்வை வானத்தின் மீதே பதிந்திருக்கிறது. என்றாலும், ஒன...

Read More »

‘ஒய் 2 கே’-உலகம் மறந்த கதை

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை-இந்த பாடத்தைத்தான் ‘ஒய் 2 கே’ பூதம் கற்றுக்கொடுத்து சென்றி ருப்பதாக லாரி செல்ஸர் என்னும் பத்திரிகையாளர் சொல்கிறார். . ‘ஒய் 2 கே’வை பலரும் மறந்து விட்டாலும் ‘செல்ஸர்’ மறக்கத் தயாராக இல்லை. இந்த பூதத்தை கட்டுப்படுத்த, உலக நாடுகள் நூற்றுக்கணக்கான கோடி டாலர்களை வாரி இறைத்த நிலையில் குறிப்பிட்ட தினத்தன்று, உலகம் பயந்தது […]

நிபுணர்கள் சொன்னா கேட்டுக்கனும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. இல்லை, நிபுணர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண...

Read More »

டிஜிட்டல் வள்ளலார்கள்

அவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்லை என்றாலும், அவரது ஆதார செய்தியை பின்பற்றி செயல்படுப வர்கள் என்ற முறையில் அவர்களை இப்படி சொல்வது பொருத்தமாகவே இருக்கும். அதிலும் முக்கியமாக நவீன யுகத்தில் தொழில் நுட்பத்தின் மூலம் அன்பை வெளிப் படுத்தி தாவரங்க ளோடு தொடர்பு கொள்ளும் புதுமை யான வழியை உண்டாக்கியிருக் கின்றனர். . இக்குழுவினர் உருவாக்கியுள்ள திட்டத்தின் பெயர் ‘பாட்டனி கால்ஸ்’, அதாவது […]

அவர்களை டிஜிட்டல் யுகத்தின் வள்ளலார்கள் என்று சொல்லலாம். தத்துவ விசாலத்திலோ, அறிவு ஆழத் திலோ வள்ளலாருக்கு நிகரானவர் இல்ல...

Read More »

‘ஒய் 10 கே’ தெரியுமா?

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம். . ‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை யும் கடன் […]

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் ப...

Read More »