ஆறு கட்ட விளையாட்டு

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவராக நம்மூர் நடிகர்களில் யாராவது சொல்ல முடியுமா? நாகேஷை சொல்லலாம். ஜெய் சங்கர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி. ரங்காராவ் ஆகியோரையும் நினைத்துப் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்தால் ஆச்சி மனோரமா வையும் சொல்ல முடியும். . கெவின் பேக்கனை அறிந்தவர்களை இந்த ஒப்பீடு மேலும் குழப்பி அவர் என்ன மாதிரியான நடிகர் என திகைக்க வைத்து விடலாம். நாகேஷைப் […]

ஹாலிவுட் நடிகர் கெவின் பேக்கன் மிகவும் விசேஷமானவர். அமைதி யான தனித்தன்மை கொண்ட நடிகர் அவர். கெவின் பேக்கனுக்கு நிகரானவரா...

Read More »

பாஸ்வேர்டுக்கு புதிய வழி

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது. . அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன. பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச...

Read More »

நேற்று வரை அறியாத தளம்

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம். அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் […]

எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா? . எழுத்...

Read More »

பாடுங்கள்! தேடுங்கள்!-ஒரு இசை இணையதளம்

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பது மிடோமிடாட்காம். . இசைத்தேடியந்திரங்களின் காலம் இது என்று உணர்த்தக் கூடிய வகை யில் இந்த தளமும், பாடல்களை தேடி பெறும் சேவையோடு உதயமாகி இருக்கிறது. பாடல்களை தேடுவது மிகவும் சுலபமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாட வேண்டியது மட்டும்தான் எனும் உற்சாக அழைப் போடு இந்த தளம் இணையவாசிகளை வரவேற்கிறது. ஒரே ஒரு மைக்ரோபோன் இருந்தால் போதும்பாடல்களை […]

இசைப்பிரியர்களுக்கான நற்செய்தி எனும் அடைமொழியோடு அறிமுகம் செய்யக் கூடிய இணைய தளங்களின் வரிசையில் சமீபத்தில் வந்து நிற்பத...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 3

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தபிறகு அந்த படத்தை வெற்றிபெறச் செய்வதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து மேற்கொண்டனர். . எப்போதுமே பின்னணித் தகவல் களுக்கு மதிப்பு உண்டல்லவா? அதாவது ஒரு படம் உருவாக்கப்பட்ட விதம் அது தயாரிப்பு நிலையிலிருந்தபோது நடைபெற்ற சங்கதிகள் ஆகியவற்றை தெரிந்துகொள்வதில் ஆர்வம் இருக்கும் அல்லவா? ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை இயக்கும்போது தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை இப்படி […]

(நேற்றைய தொடர்ச்சி) வீடியோ பதிவு தளமான யூடியூப் தியேட்டராக கருதி அதிலேயே ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை வெளியிட்டு ரசிகர்க...

Read More »