இணையத்தில் காணாமல் போய்க்கொண்டிருக்கும் வரலாற்று சுவடுகள்!

பொதுவாக இணையதள வடிவமைப்பாளர்கள் புதிய இணையதளங்களை வடிவமைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். தேவை எனில், பழைய தளங்களை புதுப்பதிலும் ஈடுபாடு காட்டுவார்கள். ஆனால், உலகப்புகழ் பெற்ற இணையதள வடிவமைப்பாளர் ஒருவர் பழைய இணையதளம் ஒன்றை கற்பனையில் மீட்டெடுக்க முயன்றிருப்பதை அறிந்த போது வியப்பாகவே இருந்தது. அதாவது, அரசியல் கட்சி ஒன்றின் இணையதளம் கடந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும் என கற்பனை செய்து பார்த்து அதன் பழைய தளத்தை உருவாக்கியிருக்கிறார். பிரிட்டனில் தேர்தல் நடைபெற இருந்த நிலையில், தொழிலாளர் […]

பொதுவாக இணையதள வடிவமைப்பாளர்கள் புதிய இணையதளங்களை வடிவமைப்பதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். தேவை எனில், பழைய தளங்களை புது...

Read More »

புஷ்கினோடு உரையாடுவது என்றால் என்ன?

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற்றிய ஆக்கங்களையும் வாசிப்பது தான் என கருதுகிறேன். புஷ்கின் தொடர்பான விக்கிபீடியா பக்கம் கூட நல்ல துவக்கமாக இருக்கும். புஷகினை வாசிப்பது சரி, ஆனால் அவருடன் பேசுவது எப்படி சாத்தியம் என குழம்ப வேண்டாம். ஏஐ யுகத்தில், புஷ்கின் போல பேசவும் ஒரு சாட்பாட் உருவாக்கப்படலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். உண்மையில் இத்தகைய ஒரு சாட்பாட் உருவாக்கப்பட்டிருக்கிறது. […]

ரஷ்ய இலக்கிய மேதை அலக்சாண்டர் புஷ்கினை அறிமுகம் செய்து கொள்ள சிறந்த வழி, அவரோடு பேசுவதல்ல, அவரது ஆக்கங்களையும், அவரைப்பற...

Read More »

கூகுள் தண்டனை பற்றி உங்களுக்குத்தெரியுமா?

’ஐடூல்ஸ்.காம்” (http://itools.com/ ) தளத்தை இணையத்தின் ஆகச்சிறந்த தளங்களில் ஒன்று  என்று சொல்வதற்கில்லை. ஆனால், மோசமான தளமும் அல்ல. முக்கியமாக விளம்பர நோக்கிலான குப்பை தளம் அல்ல: இருப்பினும், இந்த தளம் கூகுளின் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறது. அதாவது கூகுள் தேடல் பக்கத்தில் முன்னிலை பெறாமல் பின்னுக்குத்தள்ளப்படுவது. இந்த தளம் கூகுள் தண்டனைக்கு உள்ளானது ஏன்? ஐடூல்ஸ், இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான  தேடியந்திரங்களையும் தேடல் சேவைகளையும் ஒரே பக்கத்தில் பட்டியலிடுகிறது. இன்னும் சரியாக சொல்வது என்றால், இணைய […]

’ஐடூல்ஸ்.காம்” (http://itools.com/ ) தளத்தை இணையத்தின் ஆகச்சிறந்த தளங்களில் ஒன்று  என்று சொல்வதற்கில்லை. ஆனால், மோசமான த...

Read More »

அந்த கால இணையமும், இந்த கால சாட்ஜிபிடியும்!

இணையத் தேடலில் கிரேக் நோட்ஸ் என்பவரை கண்டறிந்திருக்கிறேன். கூகுள் தேடலில் அல்ல, காட்சித் தேடியந்திரங்கள் தொடர்பான தேடலில் பழைய விவிஸ்மோ பக்க இழையில் இருந்து எப்படியோ நோட்ஸ் வந்து நின்றார். வி்விஸ்மோ (Vivismo ) இழையில் இருந்து ஜோ பார்கர் (Joe Barker, ) என்பவரை தேடிச்சென்ற போது, இன்போவேர்ல்ட் இணைய இதழின் பழைய பக்கங்களில் கிரேக் நோட்ஸ் எழுதிய பத்தியை படித்த போது, யார் இந்த நோட்ஸ் என மேலும் அறியும் ஆர்வம் உண்டானது. தொழில்முறை […]

இணையத் தேடலில் கிரேக் நோட்ஸ் என்பவரை கண்டறிந்திருக்கிறேன். கூகுள் தேடலில் அல்ல, காட்சித் தேடியந்திரங்கள் தொடர்பான தேடலில...

Read More »

அந்த காலத்திலேயே சாட்பாட் இருந்தன…

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் பற்றி எல்லாம் எப்போதாவது குறிப்பிடப்படும் அளவுக்கு கூட இல்லாமல், நம் கவனத்திற்கே வராத அந்த கால தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. நார்த்தன் லைட்ஸ் இதற்கு ஒரு உதாரணம். நார்த்தன் லைட்ஸ் பற்றி தனியே பார்க்கலாம், இந்த பதிவில் இன்னொரு மறக்கப்பட்ட தேடியந்திரத்தை பார்க்கலாம். பாய்ண்டர்ஸ்.கோ.யூகே – (www.pointers.co.uk ) பாய்ண்டர்ஸ் தேடியந்திரத்தின் சுவட்டை கூட இப்போது இணையத்திலும், […]

கூகுளுக்கு முன்னர் ஒரு சில அல்ல, சில நூறு தேடியந்திரங்கள் இருந்தன. இவற்றில், அல்டாவிஸ்டா, லைகோஸ் போன்ற தேடியந்திரங்கள் ப...

Read More »