செல்போன் உறவுகள்-2

‘லூப்ட்’ சேவையை செல்போனில் பயன்படுத்தும்போது, ஒருவருடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை நகர வரைபடத்தின் நடுவே சுட்டிக்காட்டி அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள வைக்கும். நண்பர்களின் இருப்பிடத்தை தெரிந்துகொள்ள முடிவதே பெரிய விஷயம் தான்! ஆனால் லூப்ட் இதோடு நின்று விடுவதில்லை. இதன் பிறகுதான் லூப்ட்டின் சேவைகள் ஆரம்பமாகிறது. . ‘லூப்ட்’ போலவே மற்றவர்களின் இருப்பிடத்தை உணரும் சேவையை வழங்கும். ‘விர்ல்’ (whrrl) பட்டிபீக்கன் பட்டிபீக்கன் (buddybeacon) போன்றவற்றில் இருந்து லூப்ட்டை வேறுபடுத்தி உயர்த்துவதும் […]

‘லூப்ட்’ சேவையை செல்போனில் பயன்படுத்தும்போது, ஒருவருடைய நண்பர்கள் இருக்கும் இடத்தை நகர வரைபடத்தின் நடுவே சுட்டிக்காட்டி...

Read More »

செல்போன் உறவுகள்-1

செல்போனை கையில் எடுத்தவுடன் உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அதைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் “லூப்ட் (loopt) செய்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் அற்புதம் என்றும் லூப்டை வர்ணிக்கலாம் எனும் அளவுக்கு இந்த சேவை செல்போன் திரையில் நகரவரைப்படத்தின் நடுவே நண்பர்களின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டி விடுகிறது. . இருப்பிடத்தை சுட்டிக்காட்டும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த அற்புதத்தை லூப்ட் செய்து காட்டுகிறது. இந்த அற்புதத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதனை பிறகு […]

செல்போனை கையில் எடுத்தவுடன் உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அதைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி...

Read More »

யூடியூப் நிபுணர்-2

யூடியூப்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சமர்பித்த பிரச்சார வீடியோ காட்சிகளை விமர்சிப்பதன் மூலம் புது யுகத்தின் அரசியல் நிபுணரான ஜேம்ஸ் கோட்டகி செல்வாக்கு பெற்ற கதையை தொடர்ந்து பார்ப்போம்… . அதிபர் தேர்தல் வாக்காளர்கள், யூடியூப்பில் வீடியோ கோப்புகளை இடம்பெற வைத்து பிரச்சாரம் செய்வதை புதுமையாக கருதி யிருக்கலாம். அவர்கள் அதனை பெருமையாகவும் நினைத் திருக்கலாம். பலரது பாராட்டிற்கு ஆளாகி இருக்கலாம். ஆனால் கேம்ஸ் வாலிபரான கோட்டகிக்கு இவற்றை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. சில வேட்பாளர்களின் […]

யூடியூப்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சமர்பித்த பிரச்சார வீடியோ காட்சிகளை விமர்சிப்பதன் மூலம் புது யுகத்தின்...

Read More »

யூடியூப் நிபுணர்-1

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்பது இயற்கையானதுதான்! ஆனால், ஒரு தனிப்பட்ட வாக்காளர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என வேட்பாளர்கள் அதிலும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்றால் வியப்பானது தானே! . அதே போல் தேர்தல் நேரம் என்றால் கொஞ்சம் இறங்கி வந்து, வாக்காளர்களின் வீடு தேடி வருவதும் கூட இயல்பானதுதான். ஆனால் வேட்பாளர்கள் தனிப்பட்ட ஒருவரின் அறையை தேடி […]

தேர்தல் நேரத்தில், வாக்காளர்கள் தங்களை பற்றி என்ன நினைக் கின்றனர் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வேட்பாளர்களுக்கு இருப்ப...

Read More »

இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது. . சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை […]

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இட...

Read More »