புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை […]

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதம...

Read More »

பின்னணியில் ஒரு தேடல்

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.   இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு […]

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேற...

Read More »

வாருங்கள் வருங்கால இயக்குனர்களே

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்லத் தோன்றுகிறது. அவர்களுக்கு சிக்கல் இல்லாமல் வாய்ப்புகளுக்கான கதவை திறந்துவிடும் புதிய இணைய தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. . இந்த தளத்தின் மூலம் அவர்கள் பாலிவுட்டின் கதவை எளிதாக தட்டலாம். திறமை இருந்தால் புகழ் ஏணியில் ஏறியும் சென்று விடலாம்.   இதற்கு முன்னர் இருந்தது போல திறமை மட்டும் போதாது, அதிர்ஷ்டம் வேண்டும். இன்னும் என்னவெல்லாமோ வேண்டும். அப்போதுதான் திரைப்படத் துறையில் முத்திரைப்பதிக்க […]

பாலிவுட்டில் கால்பதிக்க வேண்டும் என்று துடித்து கொண்டிருக்கும்  இளம்  படைப்பாளிகளுக்கு நல்லகாலம் வந்துவிட்டது என்றே சொல்...

Read More »

எஸ்.எம்.எஸ்.வரும் முன்னே

டெக்ஸ்ட்டிங் தெரியும். ஸ் மெக்ஸ்டிங் தெரியுமா?  எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கத்தை தான் ஆங்கிலத்தில் பிரபலமாக டெக்ஸ்டிங் என்று சொல்கின்றனர். சரி அது என்ன ஸ்மெக்ஸ்டிங், புதிதாக இருக்கிறதே. சிகரெட் பிடிப்பவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் புதிய, ஆனால் வரவேற்கத்தக்க பழக்கத்தைத்தான் ஸ்மெக்ஸ்டிங் என்று குறிப்பிடுகின்ற னர். அதாவது, சிகரெட் பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்திக் கொள்வ தற்காக எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்புவதில் ஈடுபடும் பழக்கம் பலருக்கு ஏற்பட்டிருப்ப தாகவும் இந்த புதிய பழக்கமே ஸ்மெக்ஸ்டிங் என்று குறிப்பிடப்படுவதாகவும் பத்திரிகை கட்டுரை […]

டெக்ஸ்ட்டிங் தெரியும். ஸ் மெக்ஸ்டிங் தெரியுமா?  எஸ்.எம்.எஸ். அனுப்பும் பழக்கத்தை தான் ஆங்கிலத்தில் பிரபலமாக டெக்ஸ்டிங் எ...

Read More »

வாழ்த்து, வீடியோ வாழ்த்து

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. உண்மையில் இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டே வாழ்த்து அட்டைகளுக்கான இணையதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இப்போது வீடியோ யுகம் அல்லவா? அதற்கேற்ப வாழ்த்து சொல்வதும், வீடியோ வடிவில் இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும். . இந்த தீபாவளிக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு வீடியோ வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியை இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி இணையதளம் […]

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்...

Read More »