லாக்டவுனில் மொழி கற்கலாம் வாங்க!

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன் லாங்குவேஜ் (lockdownlanguage.org) இணையதளம் அமைந்துள்ளது. இந்த தளத்தின் மூலம், நீங்கள் புதிய மொழி ஒன்றை கற்றுக்கொள்ள முயற்சிக்கலாம். எந்த மொழியையும் கற்க சிறந்த வழி, அந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவருடன் உரையாடி பார்ப்பது தானே! அதை தான் இந்த தளமும் சாத்தியமாக்குகிறது. நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுடன் இந்த தளம் மூலம் வீடியோ உரையாடலை […]

கொரோனா கால பாதிப்புக்கு நடுவே, நேரத்தை பயனுள்ளதாக கழிக்கும் வழி செய்வதோடு, பணம் சம்பாதிக்கவும் உதவும் வகையில் லாக்டவுன்...

Read More »

கொரோனாவை எதிர்கொள்ள தொழில்நுட்ப நேசக்கரம்!

கொரோனா உலகை உலுக்கி கொண்டிருக்கிறது. வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சவாலை எதிர்கொள்வதில், தொழில்நுட்ப வல்லுனர்களும் களமிறங்கியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் இடங்களில், மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை டாக்டர்களை விழி பிதுங்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக சுவாச பிரச்சனை உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க வெண்டிலேட்டர்கள் போதிய அளவு இல்லாத போது, கையறு நிலை உண்டாகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், அவசர நிலையில் பயன்படுத்த, 3டி பிரிண்டிங் முறையில் வெண்டிலேட்டர் கருவிகளை […]

கொரோனா உலகை உலுக்கி கொண்டிருக்கிறது. வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த சவாலை எதிர்கொ...

Read More »

வீட்டில் இருந்தே உலகை வலம் வர ஒரு இணையதளம்

கொரோனா தாக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், மனம் வெளி உலகை நினைத்து ஏங்குவது இயற்கையானது தான். இந்த நிலையில் வீட்டில் இருந்தே உலகை வலம் வர முடிந்தால் எப்படி இருக்கும்? திர்பி.காம் (https://www.thripy.com/) இதை சாத்தியமாக்குகிறது. வீடியோ வழியே உலகை வலம் வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் மூலம், வீடியோ வழியே பல்வேறு நகரங்களுக்கு சென்று வரலாம். நகரங்கள் மட்டும் அல்ல, அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எழில் கொஞ்சம் இடங்களை வீடியோவில் […]

கொரோனா தாக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், மனம் வெளி உலகை நினைத்து ஏங்குவது இயற்கையானது தான். இ...

Read More »

கொரோனா சூழலில் வெல்வது எப்படி? நீல் பட்டேல் காட்டும் வழி

உங்களுக்கு நீல் பட்டேலை தெரியுமா? இணைய மார்க்கெட்டிங் அறிந்தவர்கள், இந்த கேள்வியால் அதிருப்தியோ, ஆவேசமோ கொள்ளலாம். ஏனெனில், நீல் பட்டேல் (neilpatel) இணைய மார்க்கெட்டிங் துறையிலும், அதன் காரணமாக இணைய உலகில் நன்கறியப்பட்டவர். அப்படியிருக்க, அவரை தெரியுமா என கேட்பது என்ன நியாயம்? என நினைக்கலாம். ஆனால், தமிழ் சூழலில் நீல் பட்டேலை தெரியுமா? என்று கேட்டு அறிமுகம் செய்யும் நிலையே இருக்கிறது. எப்படி இருப்பினும், நாம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டியவர் தான் நீல் பட்டேல். […]

உங்களுக்கு நீல் பட்டேலை தெரியுமா? இணைய மார்க்கெட்டிங் அறிந்தவர்கள், இந்த கேள்வியால் அதிருப்தியோ, ஆவேசமோ கொள்ளலாம். ஏனெனி...

Read More »

டெக் டிக்ஷனரி- 28 ஜூம்பாமிங் (“Zoombombing) – வீடியோ குண்டெறிதல்

இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்றால், தமிழில் புகைப்பட ஊடுருவல் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது, தொடர்பில்லாத இன்னொருவர் குறுக்கிட்டு பிரேமுக்குள் நுழைந்து, அந்த புகைப்பட தருணத்தையே பாழடித்து விடுவதை தான், இப்படி குறிப்பிடுகின்றனர். புகைப்பட ஊடுருவல் திட்டமிட்டு நிகழ்வதும் உண்டு. பல நேரங்களில் தற்செயலாக வேறு ஒருவர் புகைப்படத்தில் விழுந்து விடுவதும் உண்டு. இதே […]

இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்ற...

Read More »